Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
சம்பந்தனுக்கு மேலும் 3 மாத கால விடுமுறை 

சம்பந்தனுக்கு மேலும் 3 மாத கால விடுமுறை

  • 1

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

[[{“value”:”

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்காமலிருக்க மேலும் 3 மாத கால விடுமுறையை வழங்க பாராளுமன்றம் அனுமதியளித்துள்ளது.

பாராளுமன்றத்தில் நேற்று (24) எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியெல்ல எம்.பி. முன்வைத்த யோசனைக்கு அமைவாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

91 வயதாகும் இரா.சம்பந்தன் தற்போது சுகயீனமுற்றிருக்கும் நிலையிலேயே அவருக்கு மேலும் 3 மாதகாலம் விடுமுறை வழங்குமாறு லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி முன்மொழிந்தார்.

இதன்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குறித்த தீர்மானத்தை ஆதரித்துள்ளார்.

இந்த முன்மொழிவுக்கு ஆளும் கட்சியினரும் ஆதரவழித்தமைக்கு அமைய இரா. சம்பந்தனுக்கு மேலும் 3 மாதகால விடுமுறை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

The post சம்பந்தனுக்கு மேலும் 3 மாத கால விடுமுறை appeared first on Thinakaran.

“}]]Read More 

​ 

[[{“value”:” தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்காமலிருக்க மேலும் 3 மாத கால விடுமுறையை வழங்க பாராளுமன்றம் அனுமதியளித்துள்ளது. பாராளுமன்றத்தில் நேற்று (24) எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியெல்ல…

[[{“value”:” தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்காமலிருக்க மேலும் 3 மாத கால விடுமுறையை வழங்க பாராளுமன்றம் அனுமதியளித்துள்ளது. பாராளுமன்றத்தில் நேற்று (24) எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியெல்ல…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *