Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
சிலேடையான சல்-லடைகள் 

சிலேடையான சல்-லடைகள்

  • 15

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

உயரத்தை தாண்டினால் பாய்ச்சல்
கடலில் ஓடினால் நீச்சல்
அக்கரையிலும் இக்கரையிலும் மேய்ச்சல்
தினம் பலர் வாயில் அலைமோதுவது எரிச்சல்

விடிந்ததும் வீதியோரம்  தினம் இரைச்சல்
தத்தம் வேலைக்காய் தினம் அலைச்சல்
எதற்கும் முதலில் வேண்டும் துணிச்சல்

மழையில் நனைந்தால் காய்ச்சல்
ஒவ்வாமையில் வரும் சொரிச்சல்
ஒட்டுமொத்தத்தில் மனிதனுக்கு மன- உளைச்சல்

நம்புவர் சிலர் குறிச்சொல்
நடைபெறுவதெல்லாம் குறைச்சல்
பின்னர் தெரியும் அது வெறும் மொழிச்சல்

தூற்றுவார் கொண்டு பழிச்சொல்
துரத்துவார் நின்று வன்ச்சொல்

துயரத்தை சொல்லிச் செல்
சொன்னதை தூரத்தில் விட்டு நில்
வேண்டியதை எடுத்துக் கொள்
வெறுத்ததை ஒதுக்கித் தல்

Asana Akbar
Anuradhapura
SEU Of Srilanka

உயரத்தை தாண்டினால் பாய்ச்சல் கடலில் ஓடினால் நீச்சல் அக்கரையிலும் இக்கரையிலும் மேய்ச்சல் தினம் பலர் வாயில் அலைமோதுவது எரிச்சல் விடிந்ததும் வீதியோரம்  தினம் இரைச்சல் தத்தம் வேலைக்காய் தினம் அலைச்சல் எதற்கும் முதலில் வேண்டும்…

உயரத்தை தாண்டினால் பாய்ச்சல் கடலில் ஓடினால் நீச்சல் அக்கரையிலும் இக்கரையிலும் மேய்ச்சல் தினம் பலர் வாயில் அலைமோதுவது எரிச்சல் விடிந்ததும் வீதியோரம்  தினம் இரைச்சல் தத்தம் வேலைக்காய் தினம் அலைச்சல் எதற்கும் முதலில் வேண்டும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *