Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
சுமார் 75 ஆயிரம் இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு 

சுமார் 75 ஆயிரம் இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு

  • 5

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

[[{“value”:”

இந்த வருடத்தின் முதல் 3 மாதங்களில் சுமார் 75 ஆயிரம் இலங்கையர்கள் பல்வேறு வேலைவாய்ப்புகளுக்காக வெளிநாடு சென்றுள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்தது.

இவர்களில் 39,900 ஆண்களும் 34,599 பெண்களும் அடங்குவதாகவும், அப்பணியகம் தெரிவித்தது.

இதற்கமைய அதிகளவான இலங்கையர்கள் குவைத்துக்கு சென்றுள்ளதுடன், 17,793 பேரே அங்கு சென்றுள்ளனர்.

இதேவேளை ஏனைய வருடங்களுடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தில் தென்கொரியா, இஸ்ரேல், ஜப்பான் போன்ற நாடுகளுக்கு அதிகளவு இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்கு அனுப்ப முடிந்துள்ளது.

தென்கொரியாவுக்கு 2,374 பேரும் இஸ்ரேலுக்கு 2,114 பேரும் ருமேனியாவுக்கு 1,899 பேரும் ஜப்பானுக்கு 1,947 பேரும் வேலைவாய்ப்புக்கு சென்றுள்ளதாகவும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்தது.

கடந்த 2 மாதங்களில் மாத்திரம் வெளிநாட்டில் வேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ளோரிடமிருந்து 963.08 மில்லியன் டொலர் நாட்டுக்கு கிடைத்துள்ளதாகவும், அப்பணியகம் மேலும் தெரிவித்தது.

The post சுமார் 75 ஆயிரம் இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு appeared first on Thinakaran.

“}]]Read More 

​ 

[[{“value”:” இந்த வருடத்தின் முதல் 3 மாதங்களில் சுமார் 75 ஆயிரம் இலங்கையர்கள் பல்வேறு வேலைவாய்ப்புகளுக்காக வெளிநாடு சென்றுள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்தது. இவர்களில் 39,900 ஆண்களும் 34,599 பெண்களும் அடங்குவதாகவும், அப்பணியகம்…

[[{“value”:” இந்த வருடத்தின் முதல் 3 மாதங்களில் சுமார் 75 ஆயிரம் இலங்கையர்கள் பல்வேறு வேலைவாய்ப்புகளுக்காக வெளிநாடு சென்றுள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்தது. இவர்களில் 39,900 ஆண்களும் 34,599 பெண்களும் அடங்குவதாகவும், அப்பணியகம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *