Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
செல்ல வழி விடு Corona 

செல்ல வழி விடு Corona

  • 4

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

கண்டங்கள் கடந்து வந்தாலும்..
நாடுகள் பல தொட்டு வந்தாலும்..
நினைவுகளுடன் கூட வரும்
சுவாசத்துடன் வாசம் தரும்
நம் தாய் மண்ணை போல வருமா?

கடல் கடந்த பறவைகள் நாம்
தாயகம் செல்லும் தினம் அறியாது
கண்ணீர் விடும் குழந்தைகள் நாம்

களிப்போடு கழித்த ரமழான் எங்கே?
விழிப்போடு தொழுத தராவீஹ் எங்கே?
எம்மை அன்போடு ஏற்ற உறவுகள் எங்கே?
அழகாக சுற்றிய பொழுதுகள் எங்கே?
மகிழ்வோடு விளையாடிய நட்புகள் எங்கே?

அனைத்தையும் தொலைக்க விட்டு
தனிமையில் திகைக்க வைத்த
Corona வே சென்று விடு

நாம் சென்றடைய வேண்டும் நம் நாடுகளை
காண வேண்டும் நம் வீடுகளை
பார்க்க வேண்டும் நம் உறவுகளை
மீட்க வேண்டும் நினைவுகளை

சென்று விடு Corona
தாயகம் செல்ல வழி விட்டு

வஸீம் ஜப்பார்
மடிகே‌ மிடியாலை

கண்டங்கள் கடந்து வந்தாலும்.. நாடுகள் பல தொட்டு வந்தாலும்.. நினைவுகளுடன் கூட வரும் சுவாசத்துடன் வாசம் தரும் நம் தாய் மண்ணை போல வருமா? கடல் கடந்த பறவைகள் நாம் தாயகம் செல்லும் தினம்…

கண்டங்கள் கடந்து வந்தாலும்.. நாடுகள் பல தொட்டு வந்தாலும்.. நினைவுகளுடன் கூட வரும் சுவாசத்துடன் வாசம் தரும் நம் தாய் மண்ணை போல வருமா? கடல் கடந்த பறவைகள் நாம் தாயகம் செல்லும் தினம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *