Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
சோதரா நீ செல்வதெங்கே! 

சோதரா நீ செல்வதெங்கே!

  • 27

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

ஈமானியக்கொள்கை மறந்து
இஸ்லாமிய வாழ்க்கை துறந்து
ஏகன் அல்லாஹ்வை மறந்து
சோதரா நீ செல்வதெங்கே

அநாச்சாரங்கள் பல
உன் கலாச்சாரமாகிவிட
சைத்தானிய உயிர்களுடன்
சோதரா நீ செல்வதெங்கே

பலஸ்தீன் சகோதரிகள் கண்ணீர் வடிக்க
யெமனும்,சிரியாவும் உடைமை இழக்க
மியன்மார் உம்மாக்கள் நெஞ்சம் கனக்க
உய்குர் முஸ்லிம்கள் உரிமை தொலைக்க
சோதரா நீ செல்வதெங்கே

அநாகரிகம் நாகரிகமாய் உருவெடுக்க
நவீன சுமையாக்கள் உயிர் துறக்க
போதையில் பாதை மாறி
இஸ்லாத்தின் தூதை மீறி
சோதரா நீ செல்வதெங்கே

நீ பூமிக்கு வந்த
நோக்கத்தை எண்ணிப்பார்
நாளை மண்ணறை வாழ்வும்
மஹ்ஷர் வெளியும் நமக்காய் உண்டு.
சோதரா நீ மறந்து விடாதே

மக்கொனையூராள்

ஈமானியக்கொள்கை மறந்து இஸ்லாமிய வாழ்க்கை துறந்து ஏகன் அல்லாஹ்வை மறந்து சோதரா நீ செல்வதெங்கே அநாச்சாரங்கள் பல உன் கலாச்சாரமாகிவிட சைத்தானிய உயிர்களுடன் சோதரா நீ செல்வதெங்கே பலஸ்தீன் சகோதரிகள் கண்ணீர் வடிக்க யெமனும்,சிரியாவும்…

ஈமானியக்கொள்கை மறந்து இஸ்லாமிய வாழ்க்கை துறந்து ஏகன் அல்லாஹ்வை மறந்து சோதரா நீ செல்வதெங்கே அநாச்சாரங்கள் பல உன் கலாச்சாரமாகிவிட சைத்தானிய உயிர்களுடன் சோதரா நீ செல்வதெங்கே பலஸ்தீன் சகோதரிகள் கண்ணீர் வடிக்க யெமனும்,சிரியாவும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *