Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
ஜப்பானில் நில அதிர்வு . 8 பேர் காயம். 

ஜப்பானில் நில அதிர்வு . 8 பேர் காயம்.

  • 3

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

[[{“value”:”

ஜப்பானின் மேற்கே கியூஷு மற்றும் ஷிகோகு தீவுகளை பிரிக்க கூடிய பகுதியில் நேற்றிரவு 11.14 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. இதனை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலநடுக்கத்தால் 8 பேர் காயமடைந்துள்ளனர். எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

The post ஜப்பானில் நில அதிர்வு . 8 பேர் காயம். appeared first on Uthayam News.

“}]]Read More 

​ 

[[{“value”:” ஜப்பானின் மேற்கே கியூஷு மற்றும் ஷிகோகு தீவுகளை பிரிக்க கூடிய பகுதியில் நேற்றிரவு 11.14 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. இதனை அமெரிக்க புவியியல்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *