Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
டோக்கியோ ஒலிம்பிக் - பதக்கப் பட்டியலில் சீனா முதலிடம்

டோக்கியோ ஒலிம்பிக் – பதக்கப் பட்டியலில் சீனா முதலிடம்

  • 7

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் மகளிருக்கான 10மீட்டர் குறிப்பார்த்து சூடும் போட்டியில் சீனா தங்கப்பதக்கம் வென்றுள்ளது

இறுதிப்போட்டிக்கான தகுதிச்சுற்றில் இரண்டு தென்கொரிய வீராங்கனைகள் மற்றும் நோர்வே, சீனா, அமெரிக்க வீராங்கனைகள் உட்பட 8 பேர் தகுதி பெற்றனர்

இறுதி போட்டியில் சீனாவைச் சேர்ந்த யாங் கிங் தங்கப் பதக்கம் வென்றார்

இதன்மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் சீனா முதல் தங்கப்பதக்கத்தை வென்றது

இதேவேளை, பதக்கப் பட்டியலின் தற்போதைய நிலவரப்படி சீனா 3 தங்கம்5, ஒரு வெண்கலம் அடங்கலாக 4 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.

இத்தாலி ஒரு தங்கம் ஒரு வெள்ளி அடங்கலாக 2 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்திலும், ஜப்பான் ஒரு தங்கம், ஒரு வெள்ளியுடன் 2 பதக்கங்களைப் பெற்று 3வது இடத்திலும் இருக்கின்றது. தென்கொரியா 1 தங்கம், ஒரு வெண்கலப்பதக்கத்துடன் 4வது இடத்தில் உள்ளது. இந்தியா ஒரு வெள்ளிப்பதக்கத்துடன் 14வது இடத்தில் இருக்கின்றது.

2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் மகளிருக்கான 10மீட்டர் குறிப்பார்த்து சூடும் போட்டியில் சீனா தங்கப்பதக்கம் வென்றுள்ளது இறுதிப்போட்டிக்கான தகுதிச்சுற்றில் இரண்டு தென்கொரிய வீராங்கனைகள் மற்றும் நோர்வே, சீனா, அமெரிக்க வீராங்கனைகள் உட்பட 8 பேர்…

2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் மகளிருக்கான 10மீட்டர் குறிப்பார்த்து சூடும் போட்டியில் சீனா தங்கப்பதக்கம் வென்றுள்ளது இறுதிப்போட்டிக்கான தகுதிச்சுற்றில் இரண்டு தென்கொரிய வீராங்கனைகள் மற்றும் நோர்வே, சீனா, அமெரிக்க வீராங்கனைகள் உட்பட 8 பேர்…