Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
தேர்தல் பரப்புரைக்கு விமானம், ஹெலிகாப்டரில் வரும் தலைவர்கள்..!! ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு வாடகை தெரியுமா..? 

தேர்தல் பரப்புரைக்கு விமானம், ஹெலிகாப்டரில் வரும் தலைவர்கள்..!! ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு வாடகை தெரியுமா..?

  • 3

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

[[{“value”:”

நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி, அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் பரப்புரைக்கு பயன்படுத்தப்படும் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் வாடகை விவரம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது, ஒற்றை இஞ்சின் ஹெலிகாப்டர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 1.5 லட்சம் ரூபாய் வரையிலும், இரட்டை இன்ஜின் ஹெலிகாப்டர்களுக்கு 3.5 லட்சம் ரூபாய் வரை கட்டணமாக உள்ளது. அதைப்போல சிறிய ரக விமானங்களை பொறுத்தவரை ஒரு மணி நேர பயன்பாட்டுக்கு 4.5 லட்சம் ரூபாய் முதல் 5.25 லட்சம் ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

Read More : பிரச்சாரத்திற்கு மத்தியில் இயக்குனர் சங்கர் மகளின் திருமணத்தில் முதல்வர் முக.ஸ்டாலின்..!! குவியும் வாழ்த்து..!!

The post தேர்தல் பரப்புரைக்கு விமானம், ஹெலிகாப்டரில் வரும் தலைவர்கள்..!! ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு வாடகை தெரியுமா..? appeared first on 1NEWSNATION – Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

“}]]Read More 

​ 

[[{“value”:” நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி, அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர…

[[{“value”:” நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி, அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *