Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
நடிகர் விஜய் கையில் பேண்டேஜ் – ‘GOAT’ படப்பிடிப்பின்போது விபத்தா? 

நடிகர் விஜய் கையில் பேண்டேஜ் – ‘GOAT’ படப்பிடிப்பின்போது விபத்தா?

  • 4

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

[[{“value”:”

இன்று வாக்களிக்க வந்த நடிகர் விஜய்யின் கையில் பேண்டேஜையை பார்த்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அது தொடர்பான புகைப்படங்களை சமூகவலைதளங்களிலும் பகிர்ந்து வருகின்றனர்.

வெங்கட் பிரபு இயக்கி வரும் ‘GOAT’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று தேர்தல் நாள் என்பதால் ரஷ்யாவில் இருந்து மும்பை வந்து அங்கிருந்து சென்னை வந்தார் விஜய். சென்னை வந்தவுடனே முதல் வேலையாக நீலாங்கரையில் உள்ள வேல்ஸ் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார். நடிகர் விஜய் வாக்குச்சாவடிக்குள் வந்தபோது ரசிகர்கள் கூட்டம் படையெடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தி விஜய்யை வாக்களிக்க அழைத்து சென்றனர். அப்போது விஜய்யின் கையில் பேண்டேஜ் போட்டியிருந்ததை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் ரஷ்யாவில் நடைபெற்று வரும் ‘GOAT’ படப்பிடிப்பில் பைக் சேசிங் காட்சி படமாக்கப்பட்டு வருவதாகவும், அப்போது விஜய்யின் தலை மற்றும் கையில் காயம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read More:

The post நடிகர் விஜய் கையில் பேண்டேஜ் – ‘GOAT’ படப்பிடிப்பின்போது விபத்தா? appeared first on 1NEWSNATION – Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

“}]]Read More 

​ 

[[{“value”:” இன்று வாக்களிக்க வந்த நடிகர் விஜய்யின் கையில் பேண்டேஜையை பார்த்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அது தொடர்பான புகைப்படங்களை சமூகவலைதளங்களிலும் பகிர்ந்து வருகின்றனர். வெங்கட் பிரபு இயக்கி வரும் ‘GOAT’…

[[{“value”:” இன்று வாக்களிக்க வந்த நடிகர் விஜய்யின் கையில் பேண்டேஜையை பார்த்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அது தொடர்பான புகைப்படங்களை சமூகவலைதளங்களிலும் பகிர்ந்து வருகின்றனர். வெங்கட் பிரபு இயக்கி வரும் ‘GOAT’…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *