Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
நாங்கள் கடந்து வந்த பாதை 

நாங்கள் கடந்து வந்த பாதை

  • 8

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

2017 ஆம் ஆண்டு  ஆரம்பிக்கப்பட்ட வீயூகம் வெளியீட்டு மையம் மற்றும் தற்போது Youth Ceylon என்ற பெயரில் இயங்கும் BDR Management இணையத்தளம் என்பன இரண்டாவது ஆண்டு பூர்த்தியை முன்னோக்கிய ஓர் வெற்றி பயணத்தில் பயணித்து கொண்டிருக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ்.

இப்பயணம் பற்றிய எமது அடைவுகளையும் இலக்குகளையும் இச்சந்தர்பத்தில் முன்வைப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம். வியூகம் வௌியீட்டு மையமானது ஓர் அச்சு ஊடகமாகவும், Youth Ceylon ஓர் இலத்திரனியல் ஊடகமாகவும் செயற்படுகின்றது. அவ்வகையில்,

வியூகம் வௌியீட்டு மையத்தின் வெளியீடுகள் :

  1. வியூகம் என்ற பெயரில் இரண்டு சஞ்சிகைகள் வெளிவந்துள்ளன.
  2. விடி வெள்ளி, நவமணி பத்திரிகையில் பல ஆக்கங்கள் வெளிவந்துள்ளன.
  3. Youth ceylon,Madawela News,TeleTamil போன்ற சமூக வலைத்தளங்களில் 100 மேற்ப்பட்ட ஆக்கங்கள் வெளிவந்துள்ளது.
  4. பல எழுத்தாளர்களையும், கவிஞர்களையும் சமூக மயப்படுத்தியுள்ளோம்.
  5. WhatsApp , Facebook போன்ற சமூக வலைத்தளங்களில் பல வெளியீடுகளை செய்துள்ளோம்.
    தற்போது ஆக்க மொழிபெயர்ப்பு களையும் செய்து கொண்டு வருகின்றோம்.

 

Youth Ceylon இ​ணையத்தளம்,

Motto
wealthy information for Bright Future of Youngest

தாரகமந்திரம்

இளைஞர்களின் வளமான வாழ்வுக்கு தரமான தகவல்

தூரநோக்கு

சமுதாயத்திற்கு பயனுள்ள தகவல்களை வழங்கி சிறந்த இளைஞர் சமுதாயத்தை உருவாக்குதல்

நோக்கக்கூற்று

இலங்கை சூழலுக்கு ஏற்ப கிடைக்கின்ற தகவல்களுக்கேற்ப செயற்பட்டு இளைஞர்கள் தடம்பிறலாமல், தமது வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்ள தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும், நிகழ்வுகளையும் அதற்கான விளக்கங்களையும் உண்மையுடனும் உறுதியுடனும் எடுத்துக்கூறி இளைஞர்களை வழிநடாத்துதலும். இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் தமது கருத்துக்களை முன்வைக்க இடமளித்தலும்

செயற்பாடுகள்

  1. தினமும் இளைஞர்களின் வளமான வாழ்க்கைக்கு பயனுள்ள செய்திகள், கட்டுரை, கவிதை, புதுக்கவிதை, சிறுகதைகளை வழங்குகின்றோம்.
  2. இளம் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி அவர்களின் ஆக்கங்களை வெளியிடுகின்றோம்
  3. இளம் ஆய்வாளர்களினதும், எழுத்தாளர்களினதும் கருத்துக்களை மக்கள் மயப்படுத்துவதை இலகுவாக்கும் நோக்கில் இத்தளத்தில் சுயமாக பதிவு செய்து தமது ஆக்கங்களை பதிவிடுவதற்கான வசதிகளையும் ஏற்பாடு செய்துள்ளோம்.
  4. எழுத்தாளர்கள் தங்களுக்கிடையில் தகவல்களை தனிப்பட்ட ரீதியில் பரிமாறுவதற்கான வசதிகளையும் ஏற்பாடு செய்துள்ளோம்.
  5. தங்களது வியாபார சந்தைப்படுத்தலுக்காக இலவச, குறைந்த கட்டணத்தில் விளம்பரப்படுத்தல் வசதிகளும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவை அனைத்தும் எமது சிறு முயற்சிகள் எனவே எமது முயற்சி பல படித்தரங்கள் மேல் சென்று எமது சமூகம் உச்ச பயனை அடைய இறைவனை வேண்டுகிறேன்.

எமது முயற்சிக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் வியூகம் வௌியீட்டு மன்றம் மற்றும் Youth Ceylon இணையத்தளம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

M.A.Fasil Hussain
Reading HNDA (4th year)
Godapitiya
Akuressa

NAFEES NALEER
(IRFANI SEUSL)
EDITOR OF VIYOOHAM MAGAZINE
RAMBUK ELA, KANDY

2017 ஆம் ஆண்டு  ஆரம்பிக்கப்பட்ட வீயூகம் வெளியீட்டு மையம் மற்றும் தற்போது Youth Ceylon என்ற பெயரில் இயங்கும் BDR Management இணையத்தளம் என்பன இரண்டாவது ஆண்டு பூர்த்தியை முன்னோக்கிய ஓர் வெற்றி பயணத்தில்…

2017 ஆம் ஆண்டு  ஆரம்பிக்கப்பட்ட வீயூகம் வெளியீட்டு மையம் மற்றும் தற்போது Youth Ceylon என்ற பெயரில் இயங்கும் BDR Management இணையத்தளம் என்பன இரண்டாவது ஆண்டு பூர்த்தியை முன்னோக்கிய ஓர் வெற்றி பயணத்தில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *