Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
நான் 

நான்

  • 19

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

எனக்கான சிறு உலகின்
பல்லாயிரம் விண்மீன்களுக்கு
மத்தியில் உதித்த நிலவும் நான்

எனக்கான வாழ்க்கைப் பயணத்தின்
கனவுகளுக்கான தேடலும் நான்

எனக்கான வினாக்குறிப்
புதிர்களின் விடையும் நான்

எனக்கான உறவுகளின்
எழுதப்படாத உரிமையும் நான்
எனக்கான காயங்களின்
கரையாத கண்ணீரும் நான்

எனக்கான புன்னகையின்
அடையாளமும் நான்
மொத்தத்தில் என்னை நேசிக்கும்
முதல் ஜீவனும் நான்

Noor Shahidha
SEUSL
Badulla

எனக்கான சிறு உலகின் பல்லாயிரம் விண்மீன்களுக்கு மத்தியில் உதித்த நிலவும் நான் எனக்கான வாழ்க்கைப் பயணத்தின் கனவுகளுக்கான தேடலும் நான் எனக்கான வினாக்குறிப் புதிர்களின் விடையும் நான் எனக்கான உறவுகளின் எழுதப்படாத உரிமையும் நான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *