Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் திடீர் கைது – பல்லவன் இல்லம் எதிரே பரபரப்பு 

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் திடீர் கைது – பல்லவன் இல்லம் எதிரே பரபரப்பு

  • 4

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

[[{“value”:”

அதிகாரிகளை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் கார்த்திகேயனை போலீசார் கைது செய்தனர்.

மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப் பதிவு நடந்து முடிந்துள்ளது. தமிழ்நாட்டில் 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில் சென்னை பல்லவன் இல்லம் எதிரே உள்ள வாக்குச்சாவடியில் நாம் தமிழர் கட்சி சின்னத்தை அழுத்தினால் லைட் எரியவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது. இதனை கண்டித்து மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் கார்த்திகேயன் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளரை கைது செய்து மண்டபத்தில் தங்க வைத்து பின்னர் போலீசார் விடுவித்தனர்.

Read More:’நீங்க ரொம்ப தொந்தரவு பண்றீங்க’..!! வடிவேலுவிடம் கடிந்து கொண்ட நபர்..!! சட்டென மாறிய முகம்..!!

The post நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் திடீர் கைது – பல்லவன் இல்லம் எதிரே பரபரப்பு appeared first on 1NEWSNATION – Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

“}]]Read More 

​ 

[[{“value”:” அதிகாரிகளை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் கார்த்திகேயனை போலீசார் கைது செய்தனர். மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப் பதிவு நடந்து முடிந்துள்ளது. தமிழ்நாட்டில் 7…

[[{“value”:” அதிகாரிகளை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் கார்த்திகேயனை போலீசார் கைது செய்தனர். மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப் பதிவு நடந்து முடிந்துள்ளது. தமிழ்நாட்டில் 7…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *