நீதிமன்றில் ஆஜராகுமாறு மைத்திரிக்கு உத்தரவு
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
[[{“value”:”
ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் அண்மையில் கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 04ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டமா அதிபரின் பணிப்புரையின் பேரில் – குற்றப்புலனாய்வு திணைக்களம் (சிஐடி) இது தொடர்பான விடயங்களை நீதிமன்றில் அறிக்கையிட்டதை அடுத்து, இன்று (28) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துக்கள் – குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் கடந்த திங்கட்கிழமை சுமார் 06 மணித்தியாலங்கள் மைத்திரி வாக்குமூலம் வழங்கினார்.
தொடர்பான செய்தி: ஈஸ்டர் தினத் தாக்குதலின் சூத்திரதாரி இந்தியா: சிஐடி யிடம் மைத்திரி பரப்பு வாக்குமூலம்
“}]]Read More
[[{“value”:” ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் அண்மையில் கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 04ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…