Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
நீதி கேட்டு போராடும்‌ கர்‌தினாலின்‌ கரங்களைப்‌. பலப்படுத்த முன்வாருங்கள்‌ - Youth Ceylon

நீதி கேட்டு போராடும்‌ கர்‌தினாலின்‌ கரங்களைப்‌. பலப்படுத்த முன்வாருங்கள்‌

  • 11

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

இலங்கையில்‌ உள்ள கத்தோலிக்க மக்களின்‌ தலைவர் சங்கைக்குரிய கர்தினால்‌ மெல்கம்‌ ரன்ஜித்‌ அவரகள்‌ உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக அண்மையில்‌ தெரிவித்துள்ள கருத்துக்கள மீண்டும் சமூக அரங்கில் கலந்துரையாடலுக்கு உரிய ஒரு விடயமாக மாறியுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக தேசிய ஐக்கிய  முன்னணி வௌியிட்டுள்ள அறிக்கையில் நீதி கேட்டு போராடும்‌ கர்‌தினாலின்‌ கரங்களைப்‌. பலப்படுத்த முன்வாருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அரசியல்‌ பேதங்களையும்‌ ஏனைய கருத்து பேதங்களையும்‌ ஒரு புறம்‌ ஒதுக்கு வைத்து விட்டு ஒரு சமூகம்‌ என்ற ரீதியில்‌ உண்மைகளை வெளிக்‌ கொண்டு வந்து, உண்மையான சூத்திரதாரிகளையும்‌ குற்றவாளிகளையும்‌ சட்டத்தின்‌ முன்‌ நிறுத்து எமது சமூகத்தின்‌ மீது சுமத்தப்பட்ட பழியை நீக்க வேண்டிய தேவையும்‌ கடமையும்‌ எம்மீது உள்ளதால்‌, அதற்காக தனித்து செயற்பட முடியாத நிலையிலும்‌ நாம்‌ உள்ளதால்‌ கத்தோலிக்க சமூகத்தின்‌ நேசக்கரத்தை ஏற்று அவர்களோடு இந்த விடயத்தில்‌ மட்டுமாவது இணைந்து செயற்பட்டு நீதிக்கும்‌ நியாயத்துக்குமான போராட்டம்‌ வலுவடைய உதவுவதற்கு முஸ்லிம்‌ அரசியல்‌, சமய மற்றும்‌ வில்‌ அமைப்புக்கள்‌ யாவும்‌ முன்வர வேண்டும்‌. குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாணமுன்னாள் ஆளுனர் அஸாத் சாலி சட்ட விராேமாகக் கைது  செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

[pdfjs-viewer url=”https%3A%2F%2Fyouthceylon.com%2Fwp-content%2Fuploads%2F2021%2F08%2FNUA-Press-Release-16.08.2021.pdf” viewer_width=100% viewer_height=800px fullscreen=true download=true print=true]

இலங்கையில்‌ உள்ள கத்தோலிக்க மக்களின்‌ தலைவர் சங்கைக்குரிய கர்தினால்‌ மெல்கம்‌ ரன்ஜித்‌ அவரகள்‌ உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக அண்மையில்‌ தெரிவித்துள்ள கருத்துக்கள மீண்டும் சமூக அரங்கில் கலந்துரையாடலுக்கு உரிய ஒரு விடயமாக…

இலங்கையில்‌ உள்ள கத்தோலிக்க மக்களின்‌ தலைவர் சங்கைக்குரிய கர்தினால்‌ மெல்கம்‌ ரன்ஜித்‌ அவரகள்‌ உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக அண்மையில்‌ தெரிவித்துள்ள கருத்துக்கள மீண்டும் சமூக அரங்கில் கலந்துரையாடலுக்கு உரிய ஒரு விடயமாக…