Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
நீ மட்டும் விதி விலக்கா! 

நீ மட்டும் விதி விலக்கா!

  • 11

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

எனதான வாழ்வில்
தவறான புரிதல்களும்
சில நேரம்
வலிக்கத்தான் செய்கிறது.

என்னைக்கடக்கும் ஒவ்வொரு
மானிடமும்
எனதான வாழ்வியலில்
ஏதோவொரு காயத்தை
தந்து விட்டுத்தான்
பிரியாவிடை
தருகிறார்கள்.

இதில்
நீ மட்டும்
விதி விலக்காஆ
என்ன ????

ஒலுவில் நுஷ்தா நியாஸ்
(இ.தெ.ப)
மூன்றாம் வருடம்

எனதான வாழ்வில் தவறான புரிதல்களும் சில நேரம் வலிக்கத்தான் செய்கிறது. என்னைக்கடக்கும் ஒவ்வொரு மானிடமும் எனதான வாழ்வியலில் ஏதோவொரு காயத்தை தந்து விட்டுத்தான் பிரியாவிடை தருகிறார்கள். இதில் நீ மட்டும் விதி விலக்காஆ என்ன…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *