Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
நீ வருக என் தேசம் 

நீ வருக என் தேசம்

  • 15

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

அல்குர்ஆனின் வாசம்
அகிலமெங்கும் வீசும்
அல்லாஹ்வின் பாசம்
அளவில்லாத நேசம்
அழுது தொழுது பேசும்

அழகிய ரமழானே
நீ வருக என் தேசம்

பசியிலே கழியும்
பகற்பொழுதுகள்
இறைவணக்கத்தில் கழியும்
இராப் பொழுதுகள்
இதயத்தில் இல்லை
வீண் பழுதுகள்
இவை யாவும் சுவனத்திற்கான
வைர விழுதுகள்

பண்ணிய பாவமெல்லாம் பறந்தோட
புண்ணியம் அருளாக நிறைந்தாட
சைத்தானியம்
விலங்குகளுக்குள் மறைந்தோட
ஈமானியம் இதயமெங்கும் இலைந்தோட

அழகிய ரமழானே
நீ வருக என் தேசம்

மக்கொனையூராள்

அல்குர்ஆனின் வாசம் அகிலமெங்கும் வீசும் அல்லாஹ்வின் பாசம் அளவில்லாத நேசம் அழுது தொழுது பேசும் அழகிய ரமழானே நீ வருக என் தேசம் பசியிலே கழியும் பகற்பொழுதுகள் இறைவணக்கத்தில் கழியும் இராப் பொழுதுகள் இதயத்தில்…