Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
நீ YOU 

நீ YOU

  • 14

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

உதவி செய்யும் போது
எல்லார்க்கும் நீ உத்தமன்

ஒரு தடவை மறந்து விட்டால்
உனக்குப் பெயர் சுயநலவாதி

மற்றவர் சொல்ல ஆமாம் போட்டால்
நீதான் அங்கு தலைவன்

அதை சற்று விசாரித்து நின்றால்
நீ அங்கே கொடுங்கோலன்

சிரித்துப்பேசினால் நீ சிறந்தவன்
சிந்தித்து சீரியஸாக பேசினால்
நீ நேர்சிந்தனை குறைந்தவன்

அழுது பேசினால் நீ ஒரு நடிகன்
அவை சிரிக்கப் பேசினால் விகடன்

சிரிப்பில் நடிப்பு இருப்பதை அறியவில்லை,
சிந்திப்பில் உண்மை உள்ளதை உணரவில்லை.

உனது ஆயிரம் நலவுகளும்
தோற்றுப்போகும்,
நீ தவறிய ஒற்றைச் செயலினால்

செல்வத்துடன் இருக்கும் போது
உன்னைச் சுற்றி ஒரே கூட்டம் தான்
செல்வமின்றி நின்று பார்,
அங்கே தனியே நீ மட்டும் தான்

உனக்காக இருப்பவர்களுக்கு
உயிராக இரு,
உயிர் கொடுக்க நினைக்கும்
உறவாக இரு.

ஷகீல் அமீர்

உதவி செய்யும் போது எல்லார்க்கும் நீ உத்தமன் ஒரு தடவை மறந்து விட்டால் உனக்குப் பெயர் சுயநலவாதி மற்றவர் சொல்ல ஆமாம் போட்டால் நீதான் அங்கு தலைவன் அதை சற்று விசாரித்து நின்றால் நீ…

உதவி செய்யும் போது எல்லார்க்கும் நீ உத்தமன் ஒரு தடவை மறந்து விட்டால் உனக்குப் பெயர் சுயநலவாதி மற்றவர் சொல்ல ஆமாம் போட்டால் நீதான் அங்கு தலைவன் அதை சற்று விசாரித்து நின்றால் நீ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *