Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
பயம் 

பயம்

  • 18

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

சிறுவயதில்
நெருப்பைக்கூட
தொட தயங்காத மனசு

பள்ளிப் பருவத்தில்
உயிருக்குக்கு கூட
பயப்படாத வயசு.

ஆனால் இலட்சியத்தை அடையும்
அந்த தருணம் மட்டும்
பயம் ஏனோ?

வாழ்க்கை எம்மை
வாட்டும்போது
பயம் ஏனோ?
நம்வாழ்க்கைய நமக்கா
வாழ்வதற்கு
பயம் ஏனோ?

எதிர்த்து நில்!
பயத்தை வெல்!
வாழ்க்கையில் செல்!

Rifkhan Rahmani
(SEUSL)

சிறுவயதில் நெருப்பைக்கூட தொட தயங்காத மனசு பள்ளிப் பருவத்தில் உயிருக்குக்கு கூட பயப்படாத வயசு. ஆனால் இலட்சியத்தை அடையும் அந்த தருணம் மட்டும் பயம் ஏனோ? வாழ்க்கை எம்மை வாட்டும்போது பயம் ஏனோ? நம்வாழ்க்கைய…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *