பால்மாவின் விலைகள் இன்று முதல் குறைப்பு
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
[[{“value”:”
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை இன்று முதல் குறைக்கப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி ஒரு கிலோ பால் மா பக்கட்டின் விலை 250 ரூபாவினால் குறைக்கப்படுவதுடன், 400 கிராம் பால் மா பக்கட்டின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக, அச்சங்கம் மேலும் தெரிவித்தது.
The post பால்மாவின் விலைகள் இன்று முதல் குறைப்பு appeared first on Thinakaran.
“}]]Read More
[[{“value”:” இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை இன்று முதல் குறைக்கப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதன்படி ஒரு கிலோ பால் மா பக்கட்டின் விலை 250 ரூபாவினால் குறைக்கப்படுவதுடன், 400 கிராம்…