பிறரை மன்னித்துவிடு

  • 7

இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “உனது சகோதரனை (எச்சந்தர்ப்பத்திலும்) மன்னித்துவிடு! உன் காரணமாக உனது முஸ்லிமான சகோதரனை அல்லாஹ் வேதனை செய்வதால், உனக்கு எப் பயனும் இல்லை.” (நூல்: ஸியறு அஹ்லாம் அந் னுBபலா)

قال الإمام أحمد بن حنبل رحمه الله تعالى- :

” سامح أخاك ، وما ينفعك أن يعذب الله أخاك المسلم بسببك “

[سيرأعلامالنبلاء (٢٦٢/١١) ]|

ஐய்யூப் அப்துல் வாஜித்
இன் ஆமீ

இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “உனது சகோதரனை (எச்சந்தர்ப்பத்திலும்) மன்னித்துவிடு! உன் காரணமாக உனது முஸ்லிமான சகோதரனை அல்லாஹ் வேதனை செய்வதால், உனக்கு எப் பயனும் இல்லை.” (நூல்: ஸியறு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *