Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
புதுமண தம்பதிக்கு பெற்றோலைப் பரிசளித்த பிரபல நடிகர் - Youth Ceylon

புதுமண தம்பதிக்கு பெற்றோலைப் பரிசளித்த பிரபல நடிகர்

  • 8

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

உலகிலேயே பெட்ரோல் மற்றும்  டீசல் மீது அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியா இருக்கிறது.

இந்நிலையில் பிரபல தமிழ் நகைச்சுவை நடிகரான மயில்சாமி சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு திருமண விழாவில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

புதுமண தம்பதியை வாழ்த்துவதற்காக மேடைக்குச் சென்ற அவர் தனது திருமணப்  பரிசாக 5 லீற்றர் பெட்ரோலை வழங்கியுள்ளார். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் தற்போது  வைரலாகி வருகின்றது.

பெட்ரோல் விலை உயர்வு குறித்து தனது கவலையை வெளிப்படுத்தும் முயற்சியில், இரண்டு கேன்களில் பெட்ரோலை பரிசளித்ததாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக மயில்சாமி போட்டியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. TM

உலகிலேயே பெட்ரோல் மற்றும்  டீசல் மீது அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியா இருக்கிறது. இந்நிலையில் பிரபல தமிழ் நகைச்சுவை நடிகரான மயில்சாமி சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு திருமண விழாவில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.…

உலகிலேயே பெட்ரோல் மற்றும்  டீசல் மீது அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியா இருக்கிறது. இந்நிலையில் பிரபல தமிழ் நகைச்சுவை நடிகரான மயில்சாமி சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு திருமண விழாவில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.…