Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
'பெண்ணுக்கு விருப்பம் பெற்றோருக்கு விருப்பமில்லை’ 

‘பெண்ணுக்கு விருப்பம் பெற்றோருக்கு விருப்பமில்லை’

  • 10

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

கிராமத்தில் கதையொன்று இருக்கிறது, திருமணம் முடிப்பதற்காக பெண் பார்க்க போகும் ஒருவர், அப்பெண்ணுக்கு விருப்பம் ஆனால், அந்த மணப்பெண்ணின் அப்பா மற்றும் அம்மாவுக்குத்தான் விருப்பமில்லை எனக் கூறுவர்.

அவ்வாறுதான், இன்றும் எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர் என அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற (08.08.2021) ஜென​ரல் சேர் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலம்    மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிக் கொண்டிருக்கின்றார்.அதன் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதாவது, எதிரணியினர் இந்த பல்கலைக்கழகத்துக்கு எதிர்ப்பு இல்லை என்னும், சட்டமூலத்துக்கே எதிர்ப்பு என்கின்றனர். இது கிராமத்தில் பெண் பார்க்கும் கதைக்கு ஒப்பானது என்றார்.

கிராமத்தில் கதையொன்று இருக்கிறது, திருமணம் முடிப்பதற்காக பெண் பார்க்க போகும் ஒருவர், அப்பெண்ணுக்கு விருப்பம் ஆனால், அந்த மணப்பெண்ணின் அப்பா மற்றும் அம்மாவுக்குத்தான் விருப்பமில்லை எனக் கூறுவர். அவ்வாறுதான், இன்றும் எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர் என…