Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
பெண் சீரானால், வீடு சமூகம் ஏனைய அனைத்தும் சீராகிவிடும் - Youth Ceylon Sri Lanka Research Magazine & Business Store

பெண் சீரானால், வீடு சமூகம் ஏனைய அனைத்தும் சீராகிவிடும்

  • 8

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

இமாம் புஹாரி (ரஹ்) அவர்கள் தாயாரால் வளர்க்கப்பட்டார்கள். இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்களும் தாயாரால் வளர்க்கப்பட்டார்கள். இமாம் ஷாஃபீ (ரஹ்) அவர்களும் கூட தாயாரால் வளர்க்கப்பட்டார்கள்.

இமாம் அல்-ஹாஃபிழ் இப்னு ஹஜர் ( ரஹ்) அவர்கள் தமது சகோதரியால் வளர்க்கப்பட்டார்கள். “தைமிய்யா” என்ற பெயரால் அழைக்கப் பட்ட இமாம் இப்னு தைய்மிய்யா (ரஹ்) அவர்களது தாயார் ஒரு போதகராக இருந்ததால், தாயின் பெயருடன் இணைத்தே இமாமவர்களும் பிரபல்யமடைந்தார்கள்.

பெண்கள் ஆண் ஆளுமைகளை உருவாக்கும் தொழிற்சாலைகளாவர். பெண் சீரடைந்தால், வீடும் சமூகமும் ஏனைய அனைத்தும் சீராகிவிடும். அரேபிய நன்பர் ஒருவரின் முக நூல் பதிவிலிருந்து…

‏البخاري ربته أمه

أحمد بن حنبل ربته أمه

الشافعي ربته أمه

الحافظ بن حجر ربته أخته
وابن تيمية كانت أمُّه تُسمَّى تيمية، وكانت واعظةً، فنُسِب إليها، وعُرِف بها.

النساء مصانع الرجال

إذا صلحت المرأة صلح البيت والمجتمع وكل شئ

தமிழாக்கம் :
அப்துல் வாஜித் ஐய்யூப் (இன்ஆமீ)

இமாம் புஹாரி (ரஹ்) அவர்கள் தாயாரால் வளர்க்கப்பட்டார்கள். இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்களும் தாயாரால் வளர்க்கப்பட்டார்கள். இமாம் ஷாஃபீ (ரஹ்) அவர்களும் கூட தாயாரால் வளர்க்கப்பட்டார்கள். இமாம் அல்-ஹாஃபிழ் இப்னு ஹஜர்…

இமாம் புஹாரி (ரஹ்) அவர்கள் தாயாரால் வளர்க்கப்பட்டார்கள். இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்களும் தாயாரால் வளர்க்கப்பட்டார்கள். இமாம் ஷாஃபீ (ரஹ்) அவர்களும் கூட தாயாரால் வளர்க்கப்பட்டார்கள். இமாம் அல்-ஹாஃபிழ் இப்னு ஹஜர்…