Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
பொறுப்புச் சாட்டுதல் 

பொறுப்புச் சாட்டுதல்

  • 27

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

قال الإمامُ ابنُ القيّمِ -رحمه الله-:

أعظَمُ التَّوَكُّلِ على اللهِ التَّوكُّلُ في الهِدايةِ، وتَجريدِ التَّوحيدِ، ومُتابعةِ الرَّسُول، وجِـهـادِ أهلِ البـاطِل.

الفوائد ص١٢٥

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: அல்லாஹ்விடம் பொறுப்புச் சாட்டுவதில் மிக மகத்துவமானது நேர்வழி விடயத்தில் பொறுப்புச் சாட்டுவதும், ஏகத்துவத்தை மாத்திரம் பொறுப்புச் சாட்டுவதும், தூதரை பின்பற்றுவதை பொறுப்புச் சாட்டுவதும், அசத்தியவாதிகளுடன் போர் புரிவதை பொறுப்புச் சாட்டுவதும் ஆகும். (நூல்: அல் ஃபவாயித், பக்கம்: 125)

قال الإمام ابن القيم -رحمه الله-:

‏فالقوة كل القوة في التوكل على الله.

زاد المعاد٣٣١/٢

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: முழு பலமும் அல்லாஹ்விடம் பொறுப்பு சாட்டுவதில் தான் உண்டு. (நூல்: ஸாதுல் மஆத், பாகம்: 02, பக்கம்: 331)

قال الإمام ابن القيم -رحمه الله-:

فبعض الناس يكون قوي الإيمان، قوي التوكل، تدفع قوة توكله قوة العدوى كما تدفع قوة الطبيعة قوة العلة فتبطلها.

(زاد المعاد ١٥٢/٤)

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: சில மனிதர்கள் இறை நம்பிக்கையிலும் (அல்லாஹ்விடம்) பொறுப்பு சாட்டுவதிலும் வலிமையுள்ளவர்களாக இருப்பார்கள், இயற்கையின் வலிமை நோயின் வலிமையை தடுப்பதை போல (அல்லாஹ்விடம்) பொறுப்பு சாட்டுவதின் வலிமை தொற்று நோயின் வலிமையை தடுத்து முறியடித்துவிடும். (நூல்: ஸாதுல் மஆத், பாகம்: 04, பக்கம்: 152)

ஹஸ்னி தாவூத்
(அப்பாஸி)
(BA.Hons)

قال الإمامُ ابنُ القيّمِ -رحمه الله-: أعظَمُ التَّوَكُّلِ على اللهِ التَّوكُّلُ في الهِدايةِ، وتَجريدِ التَّوحيدِ، ومُتابعةِ الرَّسُول، وجِـهـادِ أهلِ البـاطِل. الفوائد ص١٢٥ இமாம் இப்னுல் கய்யிம்…

قال الإمامُ ابنُ القيّمِ -رحمه الله-: أعظَمُ التَّوَكُّلِ على اللهِ التَّوكُّلُ في الهِدايةِ، وتَجريدِ التَّوحيدِ، ومُتابعةِ الرَّسُول، وجِـهـادِ أهلِ البـاطِل. الفوائد ص١٢٥ இமாம் இப்னுல் கய்யிம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *