Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
மகிழ்ச்சி செய்தி…! படிவம் 10 ஏ… தாக்கல் செய்ய ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு…! 

மகிழ்ச்சி செய்தி…! படிவம் 10 ஏ… தாக்கல் செய்ய ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு…!

  • 3

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

[[{“value”:”

மத்திய நேரடி வரிகள் வாரியம் படிவம் 10ஏ மற்றும் 10ஏபி-யை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை 2024, ஜூன் 30 வரை நீட்டித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்; மத்திய நேரடி வரிகள் வாரியம் 25.04.2024 அன்று வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, படிவம் 10ஏ மற்றும் 10 ஏபி-யை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை 2024, ஜூன் 30 வரை நீட்டித்துள்ளது. கடைசியாக நீட்டிக்கப்பட்ட தேதியான 30.09.2023-க்கு அப்பால் இதுபோன்ற படிவங்களை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மேலும் நீட்டிக்கக் கோரி மத்திய நேரடி வரிகள் வாரியத்தால் பெறப்பட்ட பிரதிநிதித்துவங்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

படிவம் 10ஏ மற்றும் படிவம் 10ஏபி- க்கான விண்ணப்பங்கள் வருமான வரித் துறையின் மின்னணு முறையிலான போர்ட்டலில் தாக்கல் செய்யலாம். 07/2024 சுற்றறிக்கையின் முழு விவரத்தை www.incometaxindia.gov.in என்ற இணையதளத்தில் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மகிழ்ச்சி செய்தி…! படிவம் 10 ஏ… தாக்கல் செய்ய ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு…! appeared first on 1NEWSNATION – Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

“}]]Read More 

​ 

[[{“value”:” மத்திய நேரடி வரிகள் வாரியம் படிவம் 10ஏ மற்றும் 10ஏபி-யை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை 2024, ஜூன் 30 வரை நீட்டித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்; மத்திய நேரடி வரிகள்…

[[{“value”:” மத்திய நேரடி வரிகள் வாரியம் படிவம் 10ஏ மற்றும் 10ஏபி-யை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை 2024, ஜூன் 30 வரை நீட்டித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்; மத்திய நேரடி வரிகள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *