Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
மண்ணோடு மடியும் வரை 

மண்ணோடு மடியும் வரை

  • 21

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

அவள் மீண்டும் என்
செவியோரம் வந்து கதை
பேசுவாளா என்ற ஏக்கம்
விடியும் வரை அல்ல நான்
மாண்டு மடியும் வரை
தொடரும்

சூரியனின் வருகைக்காக
காத்திருக்கும் தாமரை
மோட்டை போல் அவளின்
வருகைக்காக காத்திருக்கிறேன்

மண்ணிலே என்னை
மதித்தவழும் அவள்தான்
என்னை மிதித்தவழும்
அவள்தான்

கவிதை காதலன்
அக்குறணை லஷாட்

அவள் மீண்டும் என் செவியோரம் வந்து கதை பேசுவாளா என்ற ஏக்கம் விடியும் வரை அல்ல நான் மாண்டு மடியும் வரை தொடரும் சூரியனின் வருகைக்காக காத்திருக்கும் தாமரை மோட்டை போல் அவளின் வருகைக்காக…

அவள் மீண்டும் என் செவியோரம் வந்து கதை பேசுவாளா என்ற ஏக்கம் விடியும் வரை அல்ல நான் மாண்டு மடியும் வரை தொடரும் சூரியனின் வருகைக்காக காத்திருக்கும் தாமரை மோட்டை போல் அவளின் வருகைக்காக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *