Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
மதீனா விபத்தில் மரணமான இலங்கை மாணவன் (உறவினர் விவரங்கள்).. 

மதீனா விபத்தில் மரணமான இலங்கை மாணவன் (உறவினர் விவரங்கள்)..

  • 2

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

[[{“value”:”

பேருவளை மருதானையைச் சேர்ந்த முன்னாள் அமானா தகாபூல் அதிகாரியும் தற்போது கனடாவில் வசிப்பவருமான
அரபாத் நாளிர்(மக்கி)யின் மகனும்,மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவனுமான ஷீஸான் அரபாத் (கனடா பிரஜை) நேற்று (22/04/2024) புனித மதீனா நகரில் காலமானார்.

இவர் காலஞ்சென்ற(அதிபர்) நாளிர் மாஸ்டரினதும், காலஞ்சென்ற பழைய வீதி அஜ்வாத் நானாவினதும் பேரனும்,

நௌஷாத் நாளிர்(லண்டன்), Beruwala Number One பார்மஸி அமீன், ஆசிரியை நவாஸியா, முஸ்லிம் லேடிஸ் கொலேஜ் அதிபர் நஸ்ரியா, ஆகியோரின் சகோதரின் மகனும்,

கலாநிதி நவாஸ்தீன், நாஸிம்(கனடா) ஆகியோரின் மைத்துனரின் மகனுமாவார்.

The post மதீனா விபத்தில் மரணமான இலங்கை மாணவன் (உறவினர் விவரங்கள்).. appeared first on Uthayam News.

“}]]Read More 

​ 

[[{“value”:” பேருவளை மருதானையைச் சேர்ந்த முன்னாள் அமானா தகாபூல் அதிகாரியும் தற்போது கனடாவில் வசிப்பவருமான அரபாத் நாளிர்(மக்கி)யின் மகனும்,மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவனுமான ஷீஸான் அரபாத் (கனடா பிரஜை) நேற்று (22/04/2024) புனித மதீனா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *