Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
மனித நேயம் 

மனித நேயம்

  • 26

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

தீயவர்களின் சகவாசம் உன்னில் நிறைந்து

காதல் உன் கண்களை மறைத்து

காமம் உன் சிந்தனையில் புகுந்து

தலைக்கனமும் உன்னுள் வந்து

மனித நேயத்தையும் இழந்து விட்டாய்

நல்லோருடன் சகவாசம்  கொண்டு

சுய நலத்தை செயலால் நீக்கி

சிந்தனைகளை ஒரு முகப்படுத்தி

கருணையை உன் சிந்தனையில் புகுத்தி

மகிழ்சியை உன்னில் ஏற்படுத்தி

மனித நேயத்தை புவியில் பரவச் செய்திடு

Ibnu Asad

தீயவர்களின் சகவாசம் உன்னில் நிறைந்து காதல் உன் கண்களை மறைத்து காமம் உன் சிந்தனையில் புகுந்து தலைக்கனமும் உன்னுள் வந்து மனித நேயத்தையும் இழந்து விட்டாய் நல்லோருடன் சகவாசம்  கொண்டு சுய நலத்தை செயலால்…

தீயவர்களின் சகவாசம் உன்னில் நிறைந்து காதல் உன் கண்களை மறைத்து காமம் உன் சிந்தனையில் புகுந்து தலைக்கனமும் உன்னுள் வந்து மனித நேயத்தையும் இழந்து விட்டாய் நல்லோருடன் சகவாசம்  கொண்டு சுய நலத்தை செயலால்…