Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
மலர்க்கூட்டத்திற்குள் மங்கை - Youth Ceylon

மலர்க்கூட்டத்திற்குள் மங்கை

  • 25

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

மஞ்சள் மலர்க் கூட்டத்திற்குள்
மறைந்திருக்கும் மங்கையே
உன்னருகிலிருக்கும் கூடையை
மலர்களால் நிரப்ப வந்தாயோ?

இல்லை உன்னுள்
குடிகொண்டிருக்கும் அத்தனை
சோகங்களையும் மறப்பதற்கென
இங்கு மலர்க்கூட்டங்களோடு
இன்பங்கான வந்தாயோ?

இவை அத்தனையும் அன்றி
நீ ஓர் மலர்களின்
நேசக்காரியான மங்கை என
தெரிவிக்க வந்தாயோ?

Z. Shifra izzath
Commerce
Ak/as – siraj maha vidyalaya
Akkaraipattu

மஞ்சள் மலர்க் கூட்டத்திற்குள் மறைந்திருக்கும் மங்கையே உன்னருகிலிருக்கும் கூடையை மலர்களால் நிரப்ப வந்தாயோ? இல்லை உன்னுள் குடிகொண்டிருக்கும் அத்தனை சோகங்களையும் மறப்பதற்கென இங்கு மலர்க்கூட்டங்களோடு இன்பங்கான வந்தாயோ? இவை அத்தனையும் அன்றி நீ ஓர்…