Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
மாற்றுத்திறனாளிகள் 

மாற்றுத்திறனாளிகள்

  • 20

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

அங்கம் ஈனமாயினும்
அகம் ஊனமன்று
அகத்தால் உறுதி பூண்ட
அவர்களோ
மாற்றுத்திறனாளிகள்!

இறைவன் படைத்த
அருள் படைப்பில்
அத்தாட்சிகளை
உணர்ந்திடுவீரே!

சவால்கள் நிறைந்த
இப்பாரினிலே
சிகரம் படைத்திட
கைகொடுப்பீரே!

Asma Masahim
SEUSL
Panadura

அங்கம் ஈனமாயினும் அகம் ஊனமன்று அகத்தால் உறுதி பூண்ட அவர்களோ மாற்றுத்திறனாளிகள்! இறைவன் படைத்த அருள் படைப்பில் அத்தாட்சிகளை உணர்ந்திடுவீரே! சவால்கள் நிறைந்த இப்பாரினிலே சிகரம் படைத்திட கைகொடுப்பீரே! Asma Masahim SEUSL Panadura

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *