Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
மீண்டும் மீண்டும்..! ஜப்பானில் 6.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! 

மீண்டும் மீண்டும்..! ஜப்பானில் 6.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

  • 4

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

[[{“value”:”

ஜப்பானில் 6.6 என்று ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ஷிகோகு தீவின் மேற்கு கடற்கரையில் புதன்கிழமை இரவு தாக்கியது. ஜப்பான் நேரப்படி இரவு 11:14 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் அபாயம் எதுவும் இல்லை, கட்டடங்கள் லேசாக அதிர்ந்தன, சிறிய சேதங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கமானது 39 கிலோமீட்டர் ஆழத்தில் தாக்கி, அதன் மையம் புங்கோ கால்வாயில் இருந்தது, இது கியுஷு மற்றும் ஷிகோகு தீவுகளை பாதித்துள்ளது. இது குறித்தது தலைமை அமைச்சரவை செயலாளர் யோஷிமாசா ஹயாஷி, செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், பல லேசான காயங்கள் பதிவாகியுள்ளதாகக் கூறினார்.

ஜப்பானில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தால் அங்கங்கே தண்ணீர் குழாய்கள் சேதமடைந்துள்ளது, தெரு விளக்குகளும் சேதமடைந்துள்ளது, தேசிய சாலையில் நிலச்சரிவு உட்பட சில பகுதிகளில் சிறிய சேதம் ஏற்ப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக இருந்ததாக வானிலை ஆய்வு மையம் முதலில் தெரிவித்த நிலையில், பின்னர் அந்த எண்ணிக்கையை 6.6 ஆக மாற்றியது.

The post மீண்டும் மீண்டும்..! ஜப்பானில் 6.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! appeared first on 1NEWSNATION – Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

“}]]Read More 

​ 

[[{“value”:” ஜப்பானில் 6.6 என்று ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ஷிகோகு தீவின் மேற்கு கடற்கரையில் புதன்கிழமை இரவு தாக்கியது. ஜப்பான் நேரப்படி இரவு 11:14 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால்…

[[{“value”:” ஜப்பானில் 6.6 என்று ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ஷிகோகு தீவின் மேற்கு கடற்கரையில் புதன்கிழமை இரவு தாக்கியது. ஜப்பான் நேரப்படி இரவு 11:14 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *