Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
முகமன் எனும் ஸலாம் 

முகமன் எனும் ஸலாம்

  • 21

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

தெரிந்தோர் தெரியாதவர் என
எல்லோரையும் பிணைத்திடும்
கயிறு ஸலாம்

வீட்டில் பாடசாலையில்
வேலைதளத்தில்
கடைத்தெருவில் என்று
எங்கும் பரந்து காணப்படும்
வார்த்தை ஸலாம்

பெற்றோரிடம் நண்பரிடம்
ஆசிரியரிடம் உறவினரிடம்
சிரேஷ்ட மாணவரிடம்
கூறும் வாசகம் ஸலாம்

தொலைபேசி அழைப்பின்
முதல் வந்தனம் ஸலாம்
மேடையில் முதல்
ஒலிப்பதிவு ஸலாம்
சண்டையின் போதுள்ள
சமாதானம் ஸலாம்

கற்பாறைக்குள் ஊருவிச்
செல்லும் பசுமையான
வேரைப் போல
மனதிற்குள் உள்ள
குரோத மனப்பான்மையை
அழித்து அன்பையும்
நேசத்தையும்
விதைக்கக் கூடியது ஸலாம்

இறை நேச சொந்தங்களுக்கு
என் அன்பின் இனிய ஸலாம்
السلام عليكم ورحمة الله وبركاته

Noor Shahidha
SEUSL
Badulla

தெரிந்தோர் தெரியாதவர் என எல்லோரையும் பிணைத்திடும் கயிறு ஸலாம் வீட்டில் பாடசாலையில் வேலைதளத்தில் கடைத்தெருவில் என்று எங்கும் பரந்து காணப்படும் வார்த்தை ஸலாம் பெற்றோரிடம் நண்பரிடம் ஆசிரியரிடம் உறவினரிடம் சிரேஷ்ட மாணவரிடம் கூறும் வாசகம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *