Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
’முதல்வர் எழுப்பிய 3 கேள்விகள்’..!! ’பதில் சொல்லுங்க மோடி’..!! வைரலாகும் எக்ஸ் தள பதிவு..!! 

’முதல்வர் எழுப்பிய 3 கேள்விகள்’..!! ’பதில் சொல்லுங்க மோடி’..!! வைரலாகும் எக்ஸ் தள பதிவு..!!

  • 3

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

[[{“value”:”

பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 கேள்விகளை எழுப்பி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பது வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டிருப்பது… பத்தாண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்து விட்டு, தேர்தலுக்காக திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்களிடம் தமிழக மக்கள் கேட்கும் கேள்வி மூன்று தான்.

கேள்வி 1 : தமிழ்நாடு ஒரு ரூபாய் வரியாகத் தந்தால், மத்திய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்?

கேள்வி 2 : இரண்டு இயற்கைப் பேரிடர்களை அடுத்தடுத்து எதிர்கொண்ட போதும், தமிழ்நாட்டிற்கு ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரணம் வழங்காதது ஏன்?

கேள்வி 3 : 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சிறப்புத் திட்டம் என ஒன்றாவது உண்டா?

திசை திருப்பல்களில் ஈடுபடாமல், இதற்கெல்லாம் விடையளியுங்கள் பிரதமர். பதில் சொல்லுங்க பிரதமர் மோடி” என்று முதல்வர் முக.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Read More : Gold Rate | வரலாறு காணாத உச்சம்..!! ஒரே நாளில் எகிறிய தங்கம் விலை..!! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

The post ’முதல்வர் எழுப்பிய 3 கேள்விகள்’..!! ’பதில் சொல்லுங்க மோடி’..!! வைரலாகும் எக்ஸ் தள பதிவு..!! appeared first on 1NEWSNATION – Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

“}]]Read More 

​ 

[[{“value”:” பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 கேள்விகளை எழுப்பி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பது வைரலாகி வருகிறது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டிருப்பது… பத்தாண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்து விட்டு,…

[[{“value”:” பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 கேள்விகளை எழுப்பி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பது வைரலாகி வருகிறது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டிருப்பது… பத்தாண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்து விட்டு,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *