Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
முதல் மேடையேறலில் 

முதல் மேடையேறலில்

  • 19

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

இதயப் படபடப்புடன்
கண்களில் கலக்கத்துடன்
பின்னிய கால்களை முன்னேவைத்து
மொழிய வேண்டியதை
மெளனமாக ஞாபகப்படுத்தி
தருணத்தை எதிர்ப்பார்த்து
அடிகளை எடுத்து வைத்து
முயன்று மேடையேறி
முன்னே சென்றால்

முன்னிருந்து முகங்களைப்
பார்த்ததும்
மொழிகள் முள்ளாய்
தொண்டையில் சிக்க
திக்கி திணறி
வியர்த்து விதிர்த்து
விரைவாக விடயங்களை
வியாக்கியானம் செய்து விட்டு
ஆசனத்தை நோக்கி
அமைதியுடன் நடைப்போட்டேன்
முதல் மேடையேறலில் முழுத்திருப்தியின்றி!

Rushdha Faris
South Eastern University of Sri Lanka

இதயப் படபடப்புடன் கண்களில் கலக்கத்துடன் பின்னிய கால்களை முன்னேவைத்து மொழிய வேண்டியதை மெளனமாக ஞாபகப்படுத்தி தருணத்தை எதிர்ப்பார்த்து அடிகளை எடுத்து வைத்து முயன்று மேடையேறி முன்னே சென்றால் முன்னிருந்து முகங்களைப் பார்த்ததும் மொழிகள் முள்ளாய்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *