Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
யானைகளை பராமரிப்பு மற்றும் பதிவு செய்தல் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி - Youth Ceylon

யானைகளை பராமரிப்பு மற்றும் பதிவு செய்தல் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி

  • 11

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

(469 ஆம் அத்தியாயமான) தாவர, விலங்கினப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2241/41 ஆம் இலக்க 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19 ஆந் திகதி வியாழக்கிழமை புதிய வர்த்தமானியொன்று வௌியிடப்பட்டுள்ளது.

வளர்ப்பு யானைகள் பராமரிப்பு மற்றும் பதிவு செய்தல் குறித்த வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. மேலும் யானையொன்றைச் சொந்தமாக வைத்திருக்கின்ற அல்லது அதன் கட்டுக்காப்பைக் (பாகன்) கொண்டுள்ள ஆள் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய வழிகாட்டல்கள் குறித்த வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளது.

பழக்கியெடுக்கப்பட்ட யானைகளின் பதிவு செய்யுமாறு குறித்த அதிவிசேட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகன்மாரினால் பயன்படுத்தப்படும் பாரம்பரிய கருவிகளான ‘அங்குசம், கத்தி, பிரம்பு  ஆகியவற்றின் நியமும் அளவுக் குறிப்பீடுகளும் குறித்த வர்த்தமானியில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பழக்கியெடுக்கப்பட்ட யானைகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பமும் குறித்த வர்த்தமானியில் இணைக்கப்பட்டுள்ளது. LNN Staff

[pdfjs-viewer url=”https%3A%2F%2Fyouthceylon.com%2Fwp-content%2Fuploads%2F2021%2F08%2F2241-41_T.pdf” viewer_width=100% viewer_height=800px fullscreen=true download=true print=true]

(469 ஆம் அத்தியாயமான) தாவர, விலங்கினப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2241/41 ஆம் இலக்க 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19 ஆந் திகதி வியாழக்கிழமை புதிய வர்த்தமானியொன்று வௌியிடப்பட்டுள்ளது. வளர்ப்பு…

(469 ஆம் அத்தியாயமான) தாவர, விலங்கினப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2241/41 ஆம் இலக்க 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19 ஆந் திகதி வியாழக்கிழமை புதிய வர்த்தமானியொன்று வௌியிடப்பட்டுள்ளது. வளர்ப்பு…