Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
வாழ்வின் எழுதுகோல் அன்பு 

வாழ்வின் எழுதுகோல் அன்பு

  • 29

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

வாள்முனையில்
அடையமுடியாத வெற்றிகள்
பேனாமுனை கண்டது

காசி எனும்
காகிதத்தால் கொட்டி
கிடந்தும் கிடைந்தும்
கிடைக்காத நின்மதி
ஒருசிலரின் அன்பான
வார்த்தைகளில்
கிடைக்கும்போது
தான் புரிகிறது
அன்பு என்ற
ஆயுதத்தில் தன்
உயிரை மாய்த்துக்
கொள்ள ஏங்குது

ஒவ்வொரு மனித
மனமும் அழிந்து
போகும் வார்த்தைகளை
கிருக்கும் பேனாமுனைகே
சக்தி உண்டு
என்றால் அளிக்க
முடியாத பலர்
இதயத்தில் வாழும்
அன்புக்கு எத்தனை
சக்தியுண்டு சிந்தனை
செய் மனி

உன்னால்
பேனாமுனையில்
வரைய முடியாத
வார்த்தைகளையும்
வாழ்வின் எழுதுகோல்
அன்பு என்கிற
ஒன்றை மட்டும்
ஏந்தி வரைந்திடு

நீ இந்த மன்னில்
மாண்டுபோன
பின்னும் வாழ்வாய்
பலர் இதாயத்தில்
உன்மையான அன்பை
உன் வாழ்வின்
எழுதுகோலாய்
ஏந்திடு தினம்தினம்

கண்ணீர் மட்டும்
பரிசாய் கிடைத்தாலும்
என்றாவது ஒருநாள்
இந்த உலகம்
உன் பெயர்
சொல்லி துடிக்கும்.

கவிதை காதலன்
அக்குரணை லஷாட்

வாள்முனையில் அடையமுடியாத வெற்றிகள் பேனாமுனை கண்டது காசி எனும் காகிதத்தால் கொட்டி கிடந்தும் கிடைந்தும் கிடைக்காத நின்மதி ஒருசிலரின் அன்பான வார்த்தைகளில் கிடைக்கும்போது தான் புரிகிறது அன்பு என்ற ஆயுதத்தில் தன் உயிரை மாய்த்துக்…

வாள்முனையில் அடையமுடியாத வெற்றிகள் பேனாமுனை கண்டது காசி எனும் காகிதத்தால் கொட்டி கிடந்தும் கிடைந்தும் கிடைக்காத நின்மதி ஒருசிலரின் அன்பான வார்த்தைகளில் கிடைக்கும்போது தான் புரிகிறது அன்பு என்ற ஆயுதத்தில் தன் உயிரை மாய்த்துக்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *