வீரம்

  • 14

قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-: والشجاعة ليست هي قوة البدن، وقد يكون الرجل قوي البدن ضعيف القلب، وإنما هي قوة القلب وثباته،

【 مجموع الفتاوى ( ١٥٨/٢٨ ) 】

அறிஞர் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: வீரம் என்பது உடல் வலிமை இல்லை, (ஏனெனில்) ஒரு மனிதன் சிலவேளை உடல் வலிமையுள்ளவனாகவும் உள்ளம் பலவீனமானவனாகும் இருப்பான், வீரம் என்பது உள்ளம் வலிமையாகவும் உறுதியாகவும் இருப்பதாகும். (நூல்: மஜ்மூவுல் ஃபதாவா, பாகம்: 28, பக்கம்: 158)

ஹஸ்னி தாவூத்
(அப்பாஸி) (BA.Hons)

قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-: والشجاعة ليست هي قوة البدن، وقد يكون الرجل قوي البدن ضعيف القلب، وإنما هي قوة القلب وثباته، 【…

قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-: والشجاعة ليست هي قوة البدن، وقد يكون الرجل قوي البدن ضعيف القلب، وإنما هي قوة القلب وثباته، 【…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *