Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
பள்ளிவாசல் 

பள்ளிவாசல்

  • 10

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

எனக்கு
மன அமைதிக்கு
மஸ்ஜிதுகள் தான்

திருப்தியின் திரு வாசல்
தினமும் பள்ளிவாசல்கள் தான்

அங்கு சென்றால் தான்
அமைதி மலரும்

பூமித்தாயின் மடியில்
பள்ளிவாசல்கள்
தான் சுவனமென்றும்

இரண்டு ரக்அத்துக்களில்
உள்ளம் சாந்தமடையும்

இன்றே போகமுடியவில்லை
கனத்த உள்ளமும் குறையவில்லை

ஏங்குகிறேன்
அந்த மாளிகையில்
இரண்டு ரக்அத்துக்கள்
எப்போது கிடைக்குமென

இறக்குவானை அஸ்கர்

எனக்கு மன அமைதிக்கு மஸ்ஜிதுகள் தான் திருப்தியின் திரு வாசல் தினமும் பள்ளிவாசல்கள் தான் அங்கு சென்றால் தான் அமைதி மலரும் பூமித்தாயின் மடியில் பள்ளிவாசல்கள் தான் சுவனமென்றும் இரண்டு ரக்அத்துக்களில் உள்ளம் சாந்தமடையும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *