Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
அன்பு 

அன்பு

  • 24

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

கதிரவன் தன் இறக்கையை
காலையில் விறிக்கையில்
காலைக்கடனை நான்
கடந்திருக்கவேண்டும்

சூரியன் உச்சம் கொடுக்கையில்
சுற்றுச்சூழலை முழுதாய்
சுத்தம் செய்து
சிறப்பாய் உணவுண்ண
மேசைக்கு சென்றிருக்க வேண்டும்

துளித்துளி மழையை
துச்சமாய் நினைக்காமல்
தூதுவன் அனுப்பும் காதலாய்
துள்ளிக்குதித்துக் கொண்டாடி
தெம்பாய் இருக்கவேண்டும்

அந்திவானின் அற்புதம் கண்டு
ஆயிரம் கவிதை வடிக்கவேண்டும்
இவ்வுலகை நிலைபெறச்செய்யும்
ஈரமான அன்பை
உலகெங்கும் பரப்பவேண்டும்

Binth Ameen

கதிரவன் தன் இறக்கையை காலையில் விறிக்கையில் காலைக்கடனை நான் கடந்திருக்கவேண்டும் சூரியன் உச்சம் கொடுக்கையில் சுற்றுச்சூழலை முழுதாய் சுத்தம் செய்து சிறப்பாய் உணவுண்ண மேசைக்கு சென்றிருக்க வேண்டும் துளித்துளி மழையை துச்சமாய் நினைக்காமல் தூதுவன்…