கல்வி ஏன் எதற்கு?

கல்வி (Education) என்பது குழந்தைகளை, உடல், மற்றும் மன வளர்ச்சியில் அறிவு, நல்லொழுக்கம் ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும். கல்வியாளர்கள் கூற்றின்படி இளைய தலைமுறையினரை முறையாக வழி நடத்துவதிலும், […]

துரதிஸ்டவாதி நான்

உயிரினில் உன்னை விதைக்கையில் உணர்வுகள் நீரூற்றாகுதே விழி நீரில் என் காதல் முளைக்கையில் விதியங்கு விலை பேசுதே நாகரீகம் தொலைந்து போக நடை பாதையெங்கும் நாணங்கெட்ட பெண்கள் பலகோடி கண்டும் பாவி மனம் பாலடைந்த […]

மார்க்கத்தை தரமான மார்க்க அறிஞர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்!

அஷ்ஷைக் ஸுலைமான் அர்ருஹைலீ ஹபிழஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: “வீடுகள் மற்றும் ஏனையவற்றில் உள்ள மக்கள் வீரியமான மார்க்கத் தீர்ப்புகளைத் தவிர்த்து சரியான மார்க்கத் தீர்ப்புகளின் பால் தேவையுள்ளவர்களாக இருக்கின்றனர். ஆதலால் நாம் பெரும்பெரும் மூத்த […]

ஆன்மாவின் அமைதி

புளகமும் புல்லரிப்பும் உணரமுடியா நிஷ்டை கலந்த தவத்தை உறக்கம் என்று விசும்பிக் கொண்டிருக்கிறது விடியல் அர்த்தம் புரியா தனிமையின் அரும்புகளை காலச்சுவடுகள் வரைந்து கொண்டிருக்கிறது. இருள் வடியும் ஓர் போதையில் உயிர் கொண்டு தளைகிறது […]

மன அழுத்தம் ஒரு குறுகிய பார்வை

வரைவிலக்கணம்: இது உள்ளம் மற்றும் உடலை பாதிக்கும் ஒரு நோய் மட்டுமல்லாது சிந்தித்தல் மற்றும் மனித தொழிற்பாடு முறைகளில் பாரியளவு மாற்றத்தை ஏற்படுத்தவல்லது. அத்துடன் உணர்வு, உடல் ரீதியான பிரச்சனைகளுக்கும் இட்டுச்செல்லும். மன அழுத்தத்தின் […]

லீனா எடுத்த முடிவு சரியா? தவறா?

திருப்பு முனை பாகம் 1 அது ஒரு இராப்பொழுது. இருளோடு சேர்ந்து குளிரும் கைகோர்த்து கொண்டது. தெருவோரத்தில் நின்ற ஒரு வீடு மட்டும் விழா கோலத்தில் காணப்பட்டது. எங்கும் சந்தோசமும் சிரிப்பும் காற்றில் சிறகடித்தன. […]

வியூகமே நீ வாழ்க

இலக்கியத்துறையிலே இளம் எழுத்தாளர்களுக்காய் இளம் பிறையாய் வந்துதித்த வீர வியூகம் மூன்றாண்டு அகவையிலே அல்ஹம்துலில்லாஹ் நாள்தோறும் மலரும் வியூகமே! பல சிகரங்களுக்கும் ஆதாரமாய்த் திகழும் உன் வல்லமையால் மெய் சிலிர்த்தோமே! வியூகமே அற்புத புதையல்களாய் […]

இனியும் தொடரட்டும்.

கொத்துக் கொத்தாய்- உயிர்களைக் கொன்று குவித்த கொடிய கொரொனாவே. இலங்கையில் மட்டுமல்ல இங்கிலாந்து  இந்தியாவென இதர பல இடங்களிலும் இன்னலையும் இடுக்கணையும் அள்ளியிறைத்த அற்ப உயிரி கோவிட் 19 ஏ நீ விட்டுவைத்த வீரங்கள் […]

நிம்மதியின் இருப்பிடம்

“உலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கவலை, துக்கம், துன்பம், விரக்தி என்று ஏராளம் காணலாம்”. கல்வி பயிலும் மாணவன் பாடங்களை, பரீட்சை மற்றும் பெறுபேற்றை நினைத்து கவலை, துன்பப்படுகிறான். ‘நட்பு, ‘காதல் தோல்வி இதனால் […]

இசை

இசை ஓர் அற்புதம் -அது இரசிகனுக்குக் கிடைத்த வரம் மருந்தாய் விருந்தாய் போதையாய் பேதையாய் உறவாய் உணர்வாய் – ஏன் உயிராய் விளங்கும் இசை என்றும் அற்புதமே. ஒவ்வோர் அசைவும் புகழுக்குரியது அதற்கு இசை […]

தேவாவின் இறுதிக் கடிதம்

யார் நீ காட்சி :03 களம் :ரஞ்சித்தின் வீடு ரஞ்சித்தின் ஆபிஸ் கதாப்பாத்திரங்கள் : ரமனி,சாவித்திரி (வீட்டு வேலைக்காரி) தேவா, சுந்தரம் (காவலாளி) நாட்கள் கடந்து செல்கையில் தேவாவின் வருகையும் சற்று குறையவே ராம்னியின் […]

சுறா மீன்களுடன் விளையாட்டு

கடற்கொள்ளையர்களின் புதையல் The treasure of pirates பாகம் 06 மறுநாள் காலையில்.. “நீங்கல்லாம் யாரு? எதுக்காக வந்திருக்கீங்க.” என்று கடலருகே மீன்களை காயவைத்து கொண்டிருந்த ஒருவன் கேட்டான். “உங்க தலைவர் இருக்குற இடத்துக்கு […]

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்

இன்று சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினமாகும். 1987 ஆம் ஆண்டு ஐ.நா. பொதுச் சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 26 ஆம் திகதி சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினமாக […]

விடையளித்தான் றப்பு

ஆயிஷா பிரமல்யமான வியாபாரி ஒருவரையே திருமணம் செய்து நான்கு குழந்தைகளையும் பெற்றெடுத்தாள். கணவர் நேர்மையானவராயினும் கஞ்ஞத்தனணுடையவர், சொத்துகளில் ஆசைமிக்கவர். எனவே ஆயிஷாவின் தந்தையிடம் மேலும் சொத்துக்களை தரும்படி கேட்டவேலையில் சில சிக்கல்களினால் ஆயிஷாவை, மற்றும் […]

உறவே நீ முந்திவிட்டாய்

தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கை நெறிகள் மற்றும் அரபு மொழி பீட  3ஆம் (2020) வருட மாணவனான தோப்பூரைச்  அஹ்சன் ஜவாகிர் என்பவர் வாகன விபத்தில் 2020.06.24 ஆம் திகதி அகால மரணமடைந்தார். இறந்து […]

நிரந்தரமில்லாத வாழ்க்கை!

தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கை நெறிகள் மற்றும் அரபு மொழி பீட  3ஆம் (2020) வருட மாணவனான தோப்பூரைச்  அஹ்சன் ஜவாகிர் என்பவர் வாகன விபத்தில் 2020.06.24 ஆம் திகதி அகால மரணமடைந்தார். உங்களைப் […]

புரிதல் உடனான திருமண வாழ்க்கை

இன்றைய காலச்சூழலில் திருமண வாழ்வியல் என்பது ஓர் கலாச்சாரமாக மட்டுமே பார்க்கப்பட்டு வருகின்றது , என்பது தான் உண்மையாகும். அதன் உள்ளடக்கம் மறைக்கப்பட்டு விட்டது. அதன் புனிதத்தன்மை கூட இன்றைய கால சூழலில் இல்லாமல் […]

நிஜத்தின் நிழல்

திருமண ஏற்பாடு திடும் திடுமென நகர்ந்தது. பெண்ணும் பார்த்தாயிற்று மணமகன் சகிதம் அடையாளம் அணிந்தாயிற்று அணிகலனாய். நிகாஹ் நிகழ்ந்தது திடிரென ஜன்னல் மின்னல் போல முதலிரவே மனைவி வயிற்று வலியால் துடித்தாள் துவண்டாள். அவள் […]

தன்னைத்தானே சிறை பிடித்துக் கொண்ட நபித்தோழர்

அபூ லுபாபா அல் அன்ஸாரி ரழியல்லாஹ் அன்ஹு எனும் நபித்தோழர். அவரின் இயற் பெயர் பஷீர் பின் அப்துல் முன்திரி or ரிபாஅத் பின் அப்துல் முன்திரி என்பதாகும். இவர் மதீனா வாசியும் அவ்ஸ் […]

கொரோனாவே நீ வென்று விட்டாய்

உன் நாமம் கேட்டு பயந்தோம் நாம் உனை அழிக்க பலவும் செய்தோம் நாம் ஆனால் நீயோ கைகோர்த்துக் கொண்டாய் நம்முடன் வாழ பழகிக் கொண்டாய் சமூக இடைவெளி பேண வைத்தாய் குடும்ப பாசத்தை புரிய […]

மலையக மக்களின் வாழ்க்கை

மலையகம் நோக்கி வருவீக கொட்டும் பனியில் நனைவீக உல்லாச பவணி போவீக ஊர்வலமாய் நடப்பீக கடுங்குளிரில் உறைவீக எரிக்கும் நெருப்பில் கரைவீக நாட்கள் பல கழிப்பீக செலவும் பல செய்வீக குதிரை, கப்பல், கழுதையிலும் […]

குழந்தைகளை காதலியுங்கள்

மனதில் ஆறாத காயங்கள் ஏராளம் அழியாத வடுக்கள் தாராளம் ஆனாலும் சில ஆறுதல் வார்த்தைகளால் கூட தர முடியாத ஓர் சுகத்தை ஒரு குழந்தையின் அணைப்பு தந்து விடுகிறது. அது வெறும் அணைப்பு மட்டுமல்ல […]

தன்னை உருக்கி ஒளி கொடுத்த தீபம்

ஒளியிழந்த என் வாழ்வில் ஒளி தந்த விளக்கு என் தந்தை பாச மலர் வீசி பாரினிலே முத்து முத்தாய் வியர்வை சிந்தி உருகிடும் மெழுகுவர்த்தியவர் உலகு போற்றும் என் தந்தை கல்விக்காய் கை நீட்டி […]

Open chat
Need Help