கொரோனா தொற்றுக்கு உள்ளான தாய்மார் குழந்தைக்கு பாலூட்டுவது எவ்வாறு?

‘கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள பாலூட்டும் தாய்மார் முகக்கவசம் அணிந்தபடி குழந்தைகளுக்கு தாய்பால் ஊட்டலாம்’ என்று விசேட குழந்தை நல வைத்திய நிபுணர் டொக்டர் விஜி திருக்குமார் தெரிவிக்கின்றார். அத்துடன் கொரோனா தொற்றுக்கு உள்ளான தாய்மார் ஏற்கனவே அறிவுறுத்தியபடி வீட்டினுள் எந்நேரமும் முகக்கவசம் அணிந்திருப்பது அவசியம் என்றும் அவர் கூறுகின்றார். ‘இக்காலத்தில் குழந்தைகளுக்கான பால்மாவைப் பெற்றுக் கொள்வது சிரமமாக இருந்தால் எமது நாட்டில் இயற்கையாகக் கிடைக்கும் பசும்பாலை குழந்தைகளுக்கு கொடுப்பது நன்று. எனினும், ஆறு மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயமாக …

ஊரடங்கு

ஊரடங்கை மீறி ஊரிலிருந்து நீங்கி ஊதியம் தேடி ஊர்ந்து வந்தபின் ஊரடங்கு என்று ஊனின்றி வாழென ஊடகத்தில் கருத்தை ஊரறிய கூற முடியுமா? ஊமைபோல் நிற்கனுமா? ஊர்பலாய் தெரியாத போல ஊனின்றி தவித்தாலும் ஊரடங்கை மீறி ஊதாரியாக குடிக்க ஊர்குடி மக்கள் ஊர் மேய்தபின்னும் ஊழ்விதிக்கு தீர்வு ஊரடங்கு என்று ஊனின்றி உறக்கமின்றி ஊட்டில் இருக்க முடியுமா? ஊதியமின்றி ஏழைகள் ஊரறிய கூறனும் ஊனின்றி உயிர்காக்க ஊட்டில் இருக்காமல் ஊர்மக்கள் அனைவரும் ஊன் தேடி ஊழியம் செய்ய …