கொரோனாவிற்கு உலகம் பயப்படுவது ஏன்?

  • 9

ஆறிவியல் மற்றும் இஸ்லாமிய காரணிகள்

  1. நோய் எதிர்ப்பு சக்தி மட்டுமே மருந்து.
  2. அது தவிர்ந்து வேறு எந்த மருந்தும் கண்டு பிடிக்கப்படவில்லை.
  3. இந்த வைரஸ் கால,சூழ்நிலைக்கு ஏற்ப தன்னைத்தானே பரிணமித்த்துக் கொள்ளும்.
  4. தடுப்பு முறை சாத்தியம் இது வரை கண்டு பிடிக்கப்படவில்லை.
  5. மிக எளிதில் வேகமாக பரவக்கூடியது.
  6. குணம் அடைந்த பின்னும் அவரிடம் இருப்து தொற்றும் வாய்ப்பு இருக்கிறது.
  7. குழந்தை, முதியோருக்கு ஏற்பட்டால் இறப்பு வீதம் அதிகம்.
  8. விரைவான மரணம்.
  9. இதற்கு என்று தனிப்பட்ட அறிகுறிகள் இல்லை எனவே ஆய்வில் மட்டுமே தெரிய வரும்.
  10. அறிகுறிகள் இன்றி மரணிக்கும் வாய்ப்பும் உள்ளது.
  11. குளிர்ப் பிரதேசங்களை அதிகம் தாக்கும்.
  12. 8நாட்கள் வரை எந்த ஊடகமும் இன்றி உயிரோடு இருக்கும்
  13. .27c° வெப்பம் வரை உயிரோடு இருக்கும்.
  14. .ஒருவர் விடும் தும்மலில் ஐந்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
  15. ஒருவரின் இருமலின் மூலம் பரவும் விகிதம் அதிகம்.
  16. தும்மள் , இருமலால் காற்றின் மூலம் பரவும்.
  17. நோய் தொற்றாதவரிடம் இருந்தும் அவருக்கு தொற்றும் முன்பு தொற்ற வாய்ப்பு .

எது எப்படியோ நபிகளார் சொன்ன முன் பாதுகாப்பு.

“ஒன்று நோய் பரவும் ஊரில் இருந்தால் அந்த ஊரை விட்டும் வெளியேராமல் இருப்பதும்.”

“நோய் பரவல் உள்ள ஊரிற்குள் செல்லாமல் இருப்பதும்.”

“தொற்றும் நோய் உடையோரிடம் இருந்து மிகவும் அவதானமாக ஒதுங்கி இருப்பதுமேயாகும்”

S.Sifraj
Madinah

ஆறிவியல் மற்றும் இஸ்லாமிய காரணிகள் நோய் எதிர்ப்பு சக்தி மட்டுமே மருந்து. அது தவிர்ந்து வேறு எந்த மருந்தும் கண்டு பிடிக்கப்படவில்லை. இந்த வைரஸ் கால,சூழ்நிலைக்கு ஏற்ப தன்னைத்தானே பரிணமித்த்துக் கொள்ளும். தடுப்பு முறை…

ஆறிவியல் மற்றும் இஸ்லாமிய காரணிகள் நோய் எதிர்ப்பு சக்தி மட்டுமே மருந்து. அது தவிர்ந்து வேறு எந்த மருந்தும் கண்டு பிடிக்கப்படவில்லை. இந்த வைரஸ் கால,சூழ்நிலைக்கு ஏற்ப தன்னைத்தானே பரிணமித்த்துக் கொள்ளும். தடுப்பு முறை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *