பெற்றோருக்கு எந்நிலையிலும் பணிவிடை செய்வது கடமை

அஷ்ஷைக் ரபீஃ அல்மத்கலீ ஹபிழஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: “பெற்றோர்கள் மார்க்கத்தின் பெயரில் இல்லாத இடைச் செருகலை செய்தாலும் இணைவைப்பில் ஈடுபட்டாலும், அவர்களுக்கு பிள்ளைகள் செய்யவேண்டிய கடமை ஒரு போதும் நீங்காது ஏனெனில் இவ்வுலகில் நீ அவ்விருவருடனும் நல்லமுறையில் நடந்துகொள்வது அவசியமாகும்.” (நூல்: அல்மஜ்மூஃ : 2-476)

அஸ்ஹான் ஹனீபா


Advertising that works - yX Media Monetize your website traffic with yX Media

Author: admin