வெற்றியாளர்களும் தோல்வியாளர்களும்

 1. வெற்றியாளர்கள் மற்றவர்கள் வெற்றியடைவதற்காக உதவி செய்வார்கள்.
  •தோல்வியாளர்கள் மற்றவர்களது தோல்வியில் மகிழ்வடைந்து, தமது வெற்றியை இலக்குவைப்பார்கள்.
 2. வெற்றியாளர்கள் மாற்றத்தை ஏற்கும் திறன் கொண்டவர்களாக இருப்பர்.
  • தோல்வியாளர்கள் மாற்றம் ஏற்படுவதை பயப்படுவார்கள்.
 3. வெற்றியாளர்கள் மற்றவர்களை ஆர்வமூட்டி உற்சாகப்படுத்துவர்.
  • தோல்வியாளர்கள் மற்றவர்களை வீணாக விமர்சனம் செய்வர்.
 4. வெற்றியாளர்கள் தமது தோல்விக்கான பொறுப்பை சுமந்துகொள்வர்.
  • தோல்வியாளர்கள் தமது தோல்விக்கான காரணங்களை மற்றவர்கள் மீது சுமத்துவர்.
 5. வெற்றியாளர்கள் நல்ல கருத்துகள், சிந்தனைகளை வைத்து செயலாற்றுவர்.
  • தோல்வியாளர்கள் மற்றவர்களில் தாங்கி செயலாற்றுவர்.
 6. வெற்றியாளர்கள் மற்றவர்களது வெற்றிகளையிட்டு அவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறுவர்.
  • தோல்வியாளர்கள் மற்றவர்களது வெற்றியினால் பொறாமை கொள்வர்.
 7. வெற்றியாளர்கள் புதுப்புது விடயங்களை கற்பதில் ஆர்வத்துடன் முயற்சி செய்வர்.
  • தோல்வியாளர்கள் அனைத்தும் தமக்கு தெரியும் என்பதாக நினைத்துக்கொள்வர்.

தகவல்: இப்ராஹீம் அல்பிக்கீ அவர்களது முகநூல் பக்கம்

அஸ்(z)ஹான் ஹனீபா

yX Media - Monetize your website traffic with us Advertising that works - yX Media

Author: admin