இதயம் சுமந்து வரும் உள்ளத்து உணர்வுகள் – Youth Ceylon FM

  • 1

youth Ceylon FM வழங்கும் வார இறுதி வானொலி நிகழ்ச்சியின் இதயம் சுமந்து வரும் உள்ளத்து உணர்வுகள்

நிகழ்ச்சி தயாரிப்பு ஸஹ்னா ஸப்வான்

 

 

 

வாசகர்களின் ஆக்கங்களை வெளியிட்டு வரும் Youth Ceylon இணையத்தளத்தில் தற்போது Youth Ceylon FM எனும் இயங்கலை வானொலிச் சேவையையும் ஆரம்பித்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்.

இச் சேவையானது நேயர்களின் ஆக்கங்களை குரல் வடிவில் சுமந்து வலம் வருகின்றது.

இவ் வானொலிச் சேவையில்

  • கவிதை
  • சிறுகதை
  • நாடகம்
  • கட்டுரை
  • பேச்சு
  • பாடல்
  • செய்தி

போன்ற நிகழ்ச்சிகளை நேயர்களின் குரலிலே ஒலிபரப்ப முடியும் என்பதை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். மேலும் உங்கள் வடிவமைப்புக்கேற்ற விதத்தில் விளம்பரங்களையும் ஒலிபரப்ப நாம் தயாராக உள்ளோம். எமது அறிவுசார் ஊடக பயணத்தில் பங்களிக்கும் உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

 

youth Ceylon FM வழங்கும் வார இறுதி வானொலி நிகழ்ச்சியின் இதயம் சுமந்து வரும் உள்ளத்து உணர்வுகள் நிகழ்ச்சி தயாரிப்பு ஸஹ்னா ஸப்வான்       வாசகர்களின் ஆக்கங்களை வெளியிட்டு வரும் Youth…

youth Ceylon FM வழங்கும் வார இறுதி வானொலி நிகழ்ச்சியின் இதயம் சுமந்து வரும் உள்ளத்து உணர்வுகள் நிகழ்ச்சி தயாரிப்பு ஸஹ்னா ஸப்வான்       வாசகர்களின் ஆக்கங்களை வெளியிட்டு வரும் Youth…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: