ஹைக்கூ

  • 44

சேற்றில் முளைத்த செந்தாமரையல்ல
தம் உறவுகளின் குருதியில் முளைக்கின்றன
பலஸ்தீன் றோஜாக்கள்

யா நப்ஸ் என்னைக் காப்பாற்று
மஹ்ஷரை நினைவூட்டுகிறது
கொரோனா

துப்பாக்கி முனையிலும்
தப்பாமல் ஈமான்
பலஸ்தீன் பூமியில்

பிறர் முன்னேற்றம்
உன்னில் தடுமாற்றம்
பொறாமை

வரண்ட நிலத்தில் மழைத்துளி
ரசிக்க முடியவில்லை
விதவையின் கண்ணீர்

உனக்காய் சிரிக்கிறேன்
எனக்காய் அழுகிறாய்
இடம் மாறியது இதயம்

மக்கொனையூராள்

சேற்றில் முளைத்த செந்தாமரையல்ல தம் உறவுகளின் குருதியில் முளைக்கின்றன பலஸ்தீன் றோஜாக்கள் யா நப்ஸ் என்னைக் காப்பாற்று மஹ்ஷரை நினைவூட்டுகிறது கொரோனா துப்பாக்கி முனையிலும் தப்பாமல் ஈமான் பலஸ்தீன் பூமியில் பிறர் முன்னேற்றம் உன்னில்…