30 டோஸ் தடுப்பூசிகளை காணவில்லை –  விசாரணை ஆரம்பம்

  • 6

ரூ. 90,000 பெறுமதியான 30 Sinopharm தடுப்பூசி டோஸ்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் காலி, குற்றத்தடுப்பு பிரிவு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

ஹபராதுவ சுகாதார வைத்திய அதிகாரியினால் (MOH), ஹபராதுவ பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட குறித்த முறைப்பாட்டில், இவ்வாறு காணாமல் போன தடுப்பூசிகளுக்கு, MOH அலுவலக சாரதி மற்றும் சிற்றூழியர் பொறுப்பு என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய ஹபராதுவ போலீசார் மற்றும் ஜாலி பிரிவுக்கான குற்றத்தடுப்பு பிரிவினர் இணைந்து குடித்த நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

ரூ. 90,000 பெறுமதியான 30 Sinopharm தடுப்பூசி டோஸ்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் காலி, குற்றத்தடுப்பு பிரிவு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. ஹபராதுவ சுகாதார வைத்திய அதிகாரியினால் (MOH), ஹபராதுவ பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட…