தனியார் துறை நாள், மாதந்த சம்பளச் சட்டம்

  • 12

தனியார் துறையின் நாளாந்த மறறும் மாதந்த அதிகுறைந்த சம்பளச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் 2016ஆம்‌ ஆண்டின்‌ 03ஆம்‌ இலக்க, தேசிய ஆகக்குறைந்த வேதனச்‌ சட்டத்தின்‌ பிரிவு 3:1 இல்‌, தனியார்துறையின்‌ அனைத்துத்‌ தொழிலாளர்களுக்கு வழங்கப்படவேண்டிய, தேசிய ஆகக்குறைந்த மாதாந்த வேதனம்‌ ரூபாய்‌ 10,000 எனவும்‌, நாளாந்த வேதனம்‌ ரூபாய்‌ 400 எனவும்‌ குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனை திருத்தி 2021 ஆகஸ்ட்‌ 16 ஆம்‌ திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும்வகையில்‌ தேசிய ஆகக்குறைந்த மாதாந்த வேதனம்‌ ரூபாய்‌ 12,500 ஆகவும்‌, நாளாந்த வேதனம்‌ ரூபாய்‌ 500 ஆகவும்‌ இருத்தம்‌ செய்யப்பட்டு, இலங்கை சனநாயக சோசலிசக்‌ குடியரசின்‌ 2021 ஆகஸ்ட்‌20ஆம்‌ இகதிய வர்த்தமானியின்‌ பகுதி | இல்‌ வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி ஆகக்குறைந்த வேதனத்துடன்‌, 2005ஆம்‌ ஆண்டின்‌ 36ஆம்‌ இலக்க வரவுசெலவுத்திட்ட நிவாரணப்‌ படி, 2016ஆம்‌ ஆண்டின்‌ 04ஆம்‌ இலக்க வரவுசெலவுத்திட்ட நிவாரணப்‌ படி ஆகியவையும்‌ பின்வரும்‌ அட்டவணையில்‌ குறிப்பிடப்பட்டுள்ளவாறு சேர்க்கப்பட்டு சம்பளம்‌ கணக்கிடப்படவேண்டும்‌.

அதன்படி அதி குறைந்த மாதந்த சம்பளம் 16,000 ரூபா என்பதுடன் அதி குறைந்த நாள் சம்பளம் 640 ரூபா என்பது குறிப்பிடதக்கது.

[pdfjs-viewer url=”https%3A%2F%2Fyouthceylon.com%2Fwp-content%2Fuploads%2F2021%2F08%2F16-2021_T.pdf” viewer_width=100% viewer_height=800px fullscreen=true download=true print=true]

தனியார் துறையின் நாளாந்த மறறும் மாதந்த அதிகுறைந்த சம்பளச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் 2016ஆம்‌ ஆண்டின்‌ 03ஆம்‌ இலக்க, தேசிய ஆகக்குறைந்த வேதனச்‌ சட்டத்தின்‌ பிரிவு 3:1 இல்‌, தனியார்துறையின்‌ அனைத்துத்‌ தொழிலாளர்களுக்கு…

தனியார் துறையின் நாளாந்த மறறும் மாதந்த அதிகுறைந்த சம்பளச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் 2016ஆம்‌ ஆண்டின்‌ 03ஆம்‌ இலக்க, தேசிய ஆகக்குறைந்த வேதனச்‌ சட்டத்தின்‌ பிரிவு 3:1 இல்‌, தனியார்துறையின்‌ அனைத்துத்‌ தொழிலாளர்களுக்கு…