நான்கு மாவட்டங்களில் இளைஞர், யுவதிகளுக்கான தடுபூசி ஏற்றும் நடவடிக்கை நாளை ஆரம்பம்

  • 12

 நான்கு மாவட்டங்களில் 20 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான தடுபூசி ஏற்றும் நடவடிக்கை நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் 20-29 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி நாளை (06) ஆரம்பிக்கபடும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

இந்த மாவட்டங்களில் தற்போது தடுப்பூசிகள் வழங்கப்படும் அதே இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.

கொழும்பு மாவட்டத்தில் தற்போதுள்ள தடுப்பூசி தளங்களுக்கு மேலதிகமாக, 20-29 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்காக விஹாரமஹா தேவி பூங்கா, தியத உயன, பனாகொட இராணுவ முகாம் மற்றும் வெரஹெர இராணுவ மருத்துவப் படை தலைமையகம் ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

நாளை ஆரம்பிக்கப்படும் திட்டத்தின் கீழ் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும். LNN Staff

 நான்கு மாவட்டங்களில் 20 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான தடுபூசி ஏற்றும் நடவடிக்கை நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் 20-29 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி நாளை (06) ஆரம்பிக்கபடும்…