பெண்

  • 84

வருடங்கள் ஓடினாலும்
பருவங்கள் மாறினாலும்
மாறாத ஒன்று
பெண்ணிற்கான சமூக விலக்குகள்
ஆசைகள் அத்தனையும் பூட்டப்பட வேண்டும்
அடுப்பங்கரைதான் அவளுக்கான ஒரு சொத்து
இது தான் அவளது நியதி

வீடூ தாண்டினால்
ஒழுக்கமற்றவள்
உரிமைக்காக பேசினால் அடக்கமில்லாதவள்
இத்தனையும் நினைத்து கண்ணீர்
வடித்தால்
பாசாஙகுகாரி என்று
பட்டம் சூட்டுகின்றார்கள

இன்பங்கள் துறந்த துறவி அவள்
அவளது இரவும் பகலும்
அடுத்தவருக்காக மட்டும் கொடுக்க வேண்டும்
இது தான் அவளது வித

அவளிற்கான கல்வி
கனவாகவே போனது
அவளிற்கான ஆசைகள்
காற்றோடு பறந்து விட்டது
இத்தனையும் தாண்டி வாழும்
அவளும் ஒரு பெண் தான

சமூக விலக்குகள் ஒழிக்கப்பட
வேண்டும் என்பது
என் கோஷமல்ல
மனிதம் மதிக்கப்பட வேண்டும்
பெண்ணிற்க்கும் ஓர் மனமுண்டு

றஹ்னா பின்த் மஹ்னதுர் ரஹ்மான்
ஹுதாயிய்ய
மருதமுனை


 

வருடங்கள் ஓடினாலும் பருவங்கள் மாறினாலும் மாறாத ஒன்று பெண்ணிற்கான சமூக விலக்குகள் ஆசைகள் அத்தனையும் பூட்டப்பட வேண்டும் அடுப்பங்கரைதான் அவளுக்கான ஒரு சொத்து இது தான் அவளது நியதி வீடூ தாண்டினால் ஒழுக்கமற்றவள் உரிமைக்காக…

வருடங்கள் ஓடினாலும் பருவங்கள் மாறினாலும் மாறாத ஒன்று பெண்ணிற்கான சமூக விலக்குகள் ஆசைகள் அத்தனையும் பூட்டப்பட வேண்டும் அடுப்பங்கரைதான் அவளுக்கான ஒரு சொத்து இது தான் அவளது நியதி வீடூ தாண்டினால் ஒழுக்கமற்றவள் உரிமைக்காக…

14 thoughts on “பெண்

  1. I’m really loving the theme/design of your blog. Do you ever run into any internet browser compatibility problems? A number of my blog readers have complained about my site not working correctly in Explorer but looks great in Firefox. Do you have any suggestions to help fix this problem?

  2. Awesome blog! Do you have any suggestions for aspiring writers? I’m hoping to start my own site soon but I’m a little lost on everything. Would you recommend starting with a free platform like WordPress or go for a paid option? There are so many choices out there that I’m completely overwhelmed .. Any suggestions? Thank you!

  3. Howdy just wanted to give you a brief heads up and let you know a few of the images aren’t loading correctly. I’m not sure why but I think its a linking issue. I’ve tried it in two different web browsers and both show the same results.

  4. Definitely imagine that which you stated. Your favorite reason appeared to be on the web the simplest thing to take into accout of. I say to you, I definitely get irked while folks think about concerns that they plainly don’t recognise about. You managed to hit the nail upon the highest and also defined out the entire thing without having side effect , other folks can take a signal. Will likely be again to get more. Thank you

  5. Very nice post. I simply stumbled upon your blog and wanted to mention that I’ve really enjoyed browsing your weblog posts. In any case I’ll be subscribing to your rss feed and I hope you write again very soon!

  6. Thank you for another wonderful article. Where else could anyone get that type of info in such a perfect way of writing? I’ve a presentation next week, and I’m on the look for such information.

  7. Thanks for one’s marvelous posting! I really enjoyed reading it, you are a great author.I will make sure to bookmark your blog and will eventually come back later on. I want to encourage you continue your great posts, have a nice morning!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *